Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள் வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
பெண்: உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
ஆண்: உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே
ஆண்: நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

பெண்: நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் எங்கு என்று அதை பயின்றோம்
ஆண்: பூமி வானம் காற்று தீயை நீராய் மாற்று புதிதாய் கொண்டு வந்து நீட்டு

ஆண்: உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
பெண்: உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே

ஆண்: ஓ ஓ ஓ ஓ (16) காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே இன்று தொடங்கும் இந்த காதல் முடிவில்லா வானே

Male: Anbil avan sertha idhai manidhare verukadheergal Vendumena ninaitha idhai veenaga midhikadheergal
Female: Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae
Male: Unnai thaandi edhayum ennal yosanai seiya Mudiyaadhae mudiyaadhae
Male: Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho
Male: Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae
Female: Neelum iravil oru pagalum
Neenda pagalil siru iravummmm
Kandu kollum kalai arindhom
Enghu endru adhai payindrom
Male: Bhoomi vaanam kaatru theeyai neerai maatru
Pudhidhai konduvandhu nettu
Male: Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho
Male: Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae
Female: Unnai thaandi edhayum ennal yosanai seiya Mudiyaadhae mudiyaadhae
Male: Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho
Male: Ooh ooh oh oh (16) kaadhellem tholaiyum idam kalyanam thanae Indru thodagum indha kaadhal mudivilla vaanae
tamil bhajans lyrics
lyrics of new songs tamil
hanuman chalisa in tamil and english pdf
tamilpaa gana song
tamil karaoke songs with lyrics for male singers
cuckoo cuckoo song lyrics tamil
thalattuthe vaanam lyrics
soorarai pottru movie lyrics
aagasatha
tamil karaoke songs with lyrics for female singers
lyrics songs tamil download
yaar alaipathu song lyrics
kutty pattas full movie in tamil
sarpatta parambarai songs lyrics
tamil songs lyrics in tamil free download
cuckoo cuckoo tamil song lyrics
tamil lyrics video song
kadhal theeve
yaar azhaippadhu song download
hanuman chalisa tamil lyrics in english