Added Date: Feb 11, 2022
ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசுன்னு
பெண்: சவுக்தோப்புல குயில் ஒன்னு கவுக்கப் பார்க்குது சிருசுன்னு
ஆண்: மனச தாக்குற புயல் ஒன்னு உசிர கேட்குது பசிக்குதுன்னு
பெண்: தீப்பிடிக்கும் யே தீண்டாதே
ஆண்: தீண்டாமலே விருந்தில்லையே
குழு: ................
பெண்: மலையோரம் மேயுதே கண்ணல்லவா குறும்பாடு பார்க்காதே வம்பல்லவா
ஆண்: கவுதாரியே துணை தேடியே புதரோரம் விளையாடுதே
பெண்: எறும்பேறும் நேரமே கரும்பாறை கூசுமே மழை தூறும் நேரமே கொடையாகும் தேகமே
பெண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
ஆண்: கூச்சங்காட்டுது புதுசுன்னு
ஆண்: பதநீர் பானையில் வண்டல்லவா பசி ஆறிபோகுதே இன்றல்லவா
பெண்: நிறமானதே சிவப்பானதே மருதாணி பூசாமலே
ஆண்: கடலான தாகமே.ஏ.. ஹே நதி தேடி போகுதே
பெண்: இனிப்பான தீயிலே இளம் நெஞ்சம் வேகுதே
ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசுன்னு
பெண்: தீப்பிடிக்கும் யே தீண்டாதே
ஆண்: மனச தாக்குற புயல் ஒன்னு உசிர கேட்குது பசிக்குதுன்னு
பெண்: தீப்பிடிக்கும் யே தீண்டாதே
ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசு இன்னு

Male: Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu
Female: Savukthoppula kuyil onnu
Kavukkaparkuthu chirusuinnu
Male: Manasa thakura puyul onnu
Usira ketkuthu pasikuthinnu
Female: Theepidikum yeh theendathae
Male: Theendamalae virundhillaiyae
Chorus: ............
Female: Malaiyoram meyudhae
Kannallava
Kurumbadu parkuthae vamballava
Male: Kavuthariyae thunai thediyae
Putharoram vilaiyaduthae
Female: Erumberum neramae Karumparai koosumae Malai thoorum neramae Kudaiyagum dhegamae
Female: Eechankaatula muyal onnu
Male: Koochankaatuthu puthusuinnu
Male: Pathaneeru paanaiyil
Vandallava
Pasiaaripoguthae indrallava
Female: Niramanathae sivapanathae
Maruthani poosamalae
Male: Kadalana thagamae..eh heyy
Nadhi thedi poguthae
Female: Inipaana theeyilae
Ilam nenjam veguthae
Male: Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu
Female: Theepidikum yeh theendathae
Male: Manasa thakura puyul onnu Usira ketkuthu pasikuthinnu
Female: Theepidikum yeh theendathae
Male: Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu
Chorus: .................
anthimaalai neram karaoke
orasaadha song lyrics
thullatha manamum thullum vijay padal
tamil love song lyrics in english
mangalyam song lyrics
mahabharatham lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
google song lyrics in tamil
usure soorarai pottru
namashivaya vazhga lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
viswasam tamil paadal
happy birthday song lyrics in tamil
tamil song lyrics in english free download
i songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
bujjisong lyrics
soorarai pottru songs lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke