Added Date: Feb 11, 2022
பெண்: இந்திரன் அல்ல மன்மதன் அல்ல சந்திரன் அல்ல இவன் அந்த ஆண் என்ன சொல்ல
பெண்: என் வெட்கம் வானவில் ஆனது என் அரும்புகள் மலரால் ஆனது யாரிவன் என் பெயரே கவிதையாக என் இளமை நனைந்து போக
குழு: இந்த பூமிக்கு வந்த
பெண்: ஒரு முறை ஒரே ஒரு முறை அவன் என்னை பார்த்தல்
குழு: யே யே யே.. யே யே..
குழு: இவன் பார்த்தல் நெஞ்சம் மிஸ் மிஸ் ஆகும் லவ் கிராபிக்ஸ் ஓடும் இவன் வார்த்தை புது தேசிய கீதம் டீன் ஏஜ் இன் பாடம்
பெண்: ஹாஸ்டலில் எல்லாம் இவனது படங்களே இருக்கும் நினைக்கும் போதே ரகசிய வாசம் அடிக்கும் ராத்திரி எல்லாம் அட இளமை பசிக்கும் இளமை பசிக்கும் இவனது நினைவே தினமும் உணவாய் இருக்கும்
பெண்: மலர் பெண்மை அதை மெல்ல தீர்க்கும் நாள் விடிந்ததும் களைப்பால் நூறு முத்தம் நிதம் தருகிட வந்தான் எங்கெங்கு நடந்தான்
பெண்: ஆ.ஆ..ஆ... ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ..ஆ...
குழு: மலர்த்தோட்டம் அதில் புயலாக வந்தான் பல பூக்கள் கொய்தான் இரவெல்லாம் அவன் கனவாக வந்தான் சுக லீலை செய்தான்
பெண்: ஆ.ஆ..ஆ... ஆ.ஆ..ஆ..ஆ..

Female: Indhiran alla Manmadhan alla Chandhiran alla Ivan antha aan ena solla
Female: En vetkam vaanavil aanathu
En arumbugal malaraal aanadhu
Yaarivan
En peyarae kavidhaiyaaga
En ilamai nanaithu poga
Chorus: Intha boomikku vantha
Female: Oru murai orae oru murai
Evan ennai paarthaal
Chorus: Yeh yeh yehhhhh Yeh yehhhh
Chorus: Ivan paarthaal Nenjam miss miss aagum Love graphics odum Ivan vaarthai Pudhu dhesiya geetham Teen age-in paadam
Female: Hostelil ellaam Ivanathu padangalae irukkum Nenaikkum bothae Ragasiya vaasam adikkum Raathiri ellaam Ada ilamai pasikkum Ilamai pasikkum Ivanathu ninaivae thinamum Unavaai irukkum
Female: Malar penmai Adhai mella theerkum naal Vidinthathum kalaippaal Nooru mutham nidham Tharugida vandhaan Engengoo nadanthaan
Female: Aaa...aaa..aaa. Aaa..aaa..aaa.. Aaa..aaa..aa..
Chorus: Malarthottam adhil
Puyalaaga vandhaan
Pala pookkal koithaan
Iravellaam avan
Kanavaaga vandhaan
Suga leelai seidhaan..
Female: Aaa.aaa.aa..
Aaa.aaa...aa..aaa.aa..
dhee cuckoo
hanuman chalisa in tamil lyrics in english
karaoke songs in tamil with lyrics
maara song tamil
unnai ondru ketpen karaoke
asuran song lyrics in tamil download
only tamil music no lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil duet karaoke songs with lyrics
malare mounama karaoke with lyrics
unna nenachu nenachu karaoke download
yaar azhaippadhu song download
sarpatta lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
famous carnatic songs in tamil lyrics
kutty pattas full movie in tamil
sarpatta parambarai song lyrics tamil
love lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
alaipayuthey songs lyrics