Mayilu Mayilu Mayilamma Song Lyrics

V.I.P cover
Movie: V.I.P (1997)
Music: Ranjit Barot
Lyricists: Vaali
Singers: Mano, K.S. Chithra, Unni krishnan and  Ranjini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ரஞ்சித் பரோட்

ஆண்: மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா
ஆண்: யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட வாமா

ஆண்: ஓ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட நீ வாமா

பெண்: யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா

ஆண்: ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற
பெண்: ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற

ஆண்: யே மயிலு மயிலு மயிலம்மா
பெண்: மல்லு கட்டமாட்டா
ஆண்: குயிலு குயிலு குயிலம்மா
பெண்: ஓ கொஞ்ச வர மாட்டா
ஆண்: ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற
பெண்: ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற

குழு: ...........

ஆண்: ஹே கண்ணாலே கண்ணாலே பல்லாங்குழி ஆடாதே கொசுவத்தில் என்னை நீ வச்சு வச்சு மூடாதே

பெண்: வளைக்குறியே மல்லிக்கொடியா புடிக்கிறியே நண்டு புடியா
ஆண்: மாமன் தொட்டு பார்ப்பேனே உன்னோட சேல கசங்காதே

பெண்: உச்சந்தலையும் நனையாம உன்னால குளிக்க முடியாதே
ஆண்: நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே

பெண்: மயிலு மயிலு மயிலம்மா
ஆண்: மல்லு கட்டலாமா
பெண்: குயிலு குயிலு குயிலம்மா
ஆண்: கொஞ்சிட நீ வாமா

பெண்: ஹ்ம்ம் மச்சானே மச்சானே மாராப்ப பாக்காதே மாராப்ப நா மூட மனசுக்குள் வேர்க்காதே

ஆண்: பஞ்சு மிட்டாய் போல உடம்பு கொஞ்சிடனும் கொஞ்சம் திரும்பு
பெண்: மாமா என்ன சுத்தாதே எனக்கு வயசு பத்தாதே

ஆண்: உன்ன நெருங்கி வந்தேனே நெஞ்சில் ஊசி குத்தாதே
பெண்: ஆ அங்க இங்க கைய வைக்காதே

ஆண்: யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா கொஞ்சிட நீ வாமா

பெண்: யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா

ஆண்: ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற
பெண்: ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற

Male: Mayilu mayilu mayilamma Mallu kattalama
Male: Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida vaamaa

Male: Oo.mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida nee vaamaa

Female: Ehh.mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta

Male: Haiyooooo yethuku nee adam pudikiraa
Female: Haiyooooo yethuku nee gummi adikira

Male: Ehh..mayilu mayilu mayilamma
Female: Mallu kattamaata
Male: Kuyilu kuyilu kuyilamma
Female: Oh konja varamatta
Male: Haiyooooo yethuku nee adam pudikiraa
Female: Haiyooooo yethuku nee gummi adikiraa.

Chorus: Hooeiyaa .hoooeeiyaaa Hoooooooeeiyaaaa

Male: Hey kannalae kannalae pallanguzhi aadathae Kosuvathil ennai nee vachu vachu moodadhae

Female: Valaikuriyae mallikodiyaa Pudikiriyae nandu pudiyaa
Male: Maman thottu paarpenae Unnoda sela kasangathae

Female: Uchanthalaiyum nanayaama Unnala kulikka mudiyathae
Male: Naann. chinna paiyan neechal theriyadhae

Female: Mayilu mayilu mayilamma
Male: Mallu kattalama
Female: Kuyilu kuyilu kuyilamma
Male: Konjida nee vaamaa

Female: Hmmmm. machanae machanae Maarappa paakathae Maarappa naamooda Manasukul verkathae

Male: Panju mittai pola udambu Konjidanum konjam thirumbu
Female: Maama enna suthathae.. Enaku vayasu pathadhae

Male: Unna nerunhgi vandhenae Nenjil oosi kuthadhae
Female: Ahhhh anga inga kaiya vaikathae.

Male: Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Konjida nee vaamaa

Female: Ehh.mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta

Male: Haiyooooo yethuku nee adam pudikiraa
Female: Haiyooooo yethuku nee gummi adikira Gummi adikira. gummi adikira.

Other Songs From V.I.P (1997)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • meherezyla meaning

  • aalapol velapol karaoke

  • maraigirai

  • karnan movie song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • new songs tamil lyrics

  • kathai poma song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • enjoy enjaami song lyrics

  • vinayagar songs lyrics

  • medley song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • sarpatta parambarai lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • cuckoo padal

  • kattu payale full movie

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai