Added Date: Feb 11, 2022
ஆண்: நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ நோ
பெண்: கவலை நோ நோ கேர்ள்க்கு நோ நோ கனவு வாழ்க்கை என்றும் நோ நோ
குழு: பாஸ்போர்ட் இல்லாத பூங்காற்று நீயல்லவா சி.பி.ஐ தேடாத வி.ஐ.பி நீயல்லவா
ஆண்: ஹா நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ நோ

குழு: ..............
ஆண்: வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே யா.. ஆண் மட்டும் மானே அன்னமே ஹே ஆண் மட்டும் மானே ஹேய்
பெண்: பூமி நம் பூமி நாம் விளையாடும் பந்தாகுமே
ஆண்: ஷேட்லைட் காலம் ஆச்சு லைஃப் ஸ்டைல் உம் மாறி போச்சு சென்டின்மெண்ட் பேஷன் எல்லாம் போயே போச்சு.
பெண்: இன்டர்நெட் வந்த பின்னே அண்டர்நெட் சுருங்கி போச்சு கிராமத்து பட்டி குள்ளே காணா போச்சு
குழு: என்ஜாய்மேன்ட் ஒன்றே தான் ஏன் என்று வாழ்ந்தால் என்ன எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை யங்ஸ்டர் தான் மறந்தால் என்ன
குழு: ..............
பெண்: வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே
ஆண்: ஆண் மட்டும் மானே அன்னமே ஹே ஆண் மட்டும் மானே ஹேய் ஹேய்
ஆண்: இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே.
பெண்: பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன் இன்றைக்கு மட்டுமே மிச்சம் என்று வாழ்வேன்
ஆண்: மாதத்தில் ஒரு நாளெல்லாம் பறவைகள் ஆனால் என்ன முதுமைகள் இல்லாமலே மோட்சம் பெற்றால் என்ன
குழு: பூலோகம் இப்போது புதிதாக நிறம் மாறுது நான் மட்டும் மாறாமல் தனியாகவே வாழ்வது
ஆண் மற்றும்
பெண்: நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ. ஹே....

Male: Netru no no Naalai no no Life-il tension Endrum no no
Female: Kavalai no no Girl-kku no no Kanavu vaazhkai Endrum no no
Chorus: Passport illadha Poongatru neeyallava CBI thedatha VIP neeyallava
Male: Hah.. netru no no Naalai no no Life-il tension Endrum no no
Chorus: Passport illadha Poongatru neeyallava CBI thedatha VIP neeyallava
Chorus: Ooowwwaaahhhh.. Ooohhhh..waaiii. Ooowwwaaah . Wwwoooowwww..
Male: Vaanam pon vaanam Adhu vilaiyattu maidhanamae ya.. Aana mattum maanae Annamae hey Aana mattum maanae heyyy
Female: Bhoomi nam bhoomi Naam vilaiyadum panthagumae
Male: Satellite kaalam aachu Lifestyle-um maari pochu Sentinment fashion ellaam Poyae pochu.
Female: Internet vandha pinnae Andanet surungi pochu Gramathu patti kullae Kaana pochu
Chorus: Enjoyment ondrae thaan Yen endru vaazhnthaal enna Employment exchange-ai Youngster thaan maranthaal enna
Chorus: .................
Female: Vaazhkai nam vaazhkai
Ini endrendrum nam paiyilae
Male: Aana mattum maanae
Annamae hey
Aana mattum maanae
Heyi heyi ehyi hei
Male: Ilamai nam ilamai Adhu irunthalae perinbamae.
Female: Panchangam paarka maatten Ennaalum thorkka maatten Indraikku mattumae Micham endru vaazhven
Male: Maadhathil oru naalellaam Paravaigal aanaal enna Mudhumaigal illamalae Motcham petraal enna
Chorus: Bhoologam ippothu Pudhithaaga niram maarudhu Naan mattum maaramal Thaniyaagava vaazhvadhu
Male &
Female: Netru no no
Naalai no no
Life-il tension endrum noo noo..
Heeeyyyyy...
kaiyile aagasam soorarai pottru lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
baahubali tamil paadal
paadariyen padippariyen lyrics
bigil unakaga
tamil karaoke songs with lyrics free download
kai veesum
yaanji song lyrics
one side love song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
natpu lyrics
minnale karaoke
saivam azhagu karaoke with lyrics
tamil song lyrics
anthimaalai neram karaoke
namashivaya vazhga lyrics
nee kidaithai lyrics
ka pae ranasingam lyrics in tamil
thamirabarani song lyrics
master movie lyrics in tamil