Vandhadhe Luck Vandhadhe Song Lyrics

V.I.P cover
Movie: V.I.P (1997)
Music: Ranjith Barot
Lyricists: Vairamuthu
Singers: Ranjith Barot

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்ததே யே யே ஹே வந்ததே யே வந்ததே யே யே

ஆண்: வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ தந்ததே லைப் தந்ததே என் பேரை யார் சொன்னதோ

ஆண்: இது வானமா பூமியா சொர்க வாசல் இன்பங்கள் சொக்க வைக்குதே அட மச்சமா உச்சமா அச்சமா சொல் உள்ளங்கை பூ பூக்குதே

ஆண்: வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ

குழு: ...........

ஆண்: ஏஞ்சலோட தான் ஊஞ்சல் ஆடுவேன் இனிமேல் ஜாலியே யே யே யே யே

ஆண்: நானே மந்திரி ராஜ தந்திரி சட்டம் என்னுடையதே யே யே யே

ஆண்: தெய்வங்கள் என்னை தேடி தேடிவந்து கிப்ட்டுகள் தந்ததென்ன சொர்கத்தின் அழகை கொஞ்சம் பார்க்க லிஃப்டுகள் தந்ததென்ன

ஆண்: வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ

குழு: ஜீபூம்பா ஜீபூம்பா.

ஆண்: நேற்று வரையிலே காசு இல்லையே நானும் ஏழையே யே யே யே

ஆண்: அதிர்ஷ்டம் வந்ததே அருகில் நின்றதே ஷேக் கேண்ட்ஸ் தந்ததே யே யே யே

ஆண்: யோகமோ கூடி வந்த வேலை இன்று நான் ஏழை இல்லை வாழுவேன் ராஜபோக வாழ்க்கை சொர்கத்தின் தத்து பிள்ளை

Male: Vandhathae yei yei yeh heyyy Vandhathae yei vandhathae yei ee

Male: Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho Thanthathae life thanthathae En perai yaar sonnatho

Male: Ithu vaanama bhoomiya Sorga vaasal Inbangal sokka veikkuthae Ada machama uchama achama sol Ullangai poo pookuthae

Male: Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho

Chorus: ............

Male: Angeloda thaan Oonjal aaduven Inimel jollyyae Yae yae yae yae

Male: Naanae mandhiri Raja thanthiri Sattam ennudayathae Yae yae yae yae

Male: Deivangal ennai thedi vanthu Giftukal thanthathenna Sorgathin azagai konjam paarkka Liftukal thanthathenna

Male: Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho

Chorus: Jiboomba jiboombaa.

Male: Netru varaiyilae Kaasu illayae Naanum ezhaiyae Yae yae yae yae

Male: Athirstam vandhathae Arugil nindrathae Shake hands thanthathae Yae yae yae yae

Male: Yogamo koodi vantha velai Indru naan ezhai illai Vaazhuven raajapoga vaazkkai Sorgathin thaththu pillai

Male: Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho

Other Songs From V.I.P (1997)

Indiran Alle Song Lyrics
Movie: V.I.P
Lyricist: Vairamuthu
Music Director: Ranjit Barot
Minnal Oru Kodi Song Lyrics
Movie: V.I.P
Lyricist: Vairamuthu
Music Director: Ranjit Barot
Netru No No Song Lyrics
Movie: V.I.P
Lyricist: Vairamuthu
Music Director: Ranjith Barot
Mayilu Mayilu Mayilamma Song Lyrics
Movie: V.I.P
Lyricist: Vaali
Music Director: Ranjit Barot

Similiar Songs

Most Searched Keywords
  • bigil unakaga

  • inna mylu song lyrics

  • love lyrics tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • ovvoru pookalume song karaoke

  • 3 movie tamil songs lyrics

  • jai sulthan

  • unnodu valum nodiyil ringtone download

  • padayappa tamil padal

  • soorarai pottru movie song lyrics

  • national anthem lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil song lyrics whatsapp status download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics for female

  • baahubali tamil paadal

  • soorarai pottru movie lyrics

  • karaoke for female singers tamil

  • eeswaran song