Aazhi Alai Song Lyrics

Vizhithiru cover
Movie: Vizhithiru (2017)
Music: Sathyan Mahalingam
Lyricists: Subramaniam Nandi
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும் கண்களில் ஈரம்

பெண்: ஒரு சேயாக உருமாறி தாயாகி என்னை தாங்க வான் தந்த பொன் தேவதை

பெண்: என் விழி போன பின்னாலும்
ஆண்: வழியாகி ஒளியாகி ஒளிகாட்டும் சிறு வென் பிறை

ஆண்: உன்னை தொலைத்தேன் நான் வாடினேன் நீ வரும் பாதை தேடினேன் என் பூ வண்ணமே

பெண்: ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும்
ஆண்: கண்களில் ஈரம்

Female: Aazhi alai neerum Thedaamal dhinam thedum Thedal ..karaiyin ooram Oodi alaindhodi Nerangal kadanthoda Meerum. kangalil eeram

Female: Oru seiyaga urumaari Thaayaagi enai thaanga Vaan thandha pon devedhai

Female: En vizhipona pinnaalum
Male: Vazhiyaagi ozhiyaagi Olikaattum siru venpirai

Male: Unai tholaithaen naan vaadinen Nee varum paadhai thedinen En poo vannamae

Female: Aazhi alai neerum Thedaamal dhinam thedum Thedal ..karaiyin ooram Oodi alaindhodi Nerangal kadanthoda Meerum.
Male: Kangalil eeram

Other Songs From Vizhithiru (2017)

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • vathi coming song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • vijay songs lyrics

  • tamil song lyrics

  • ka pae ranasingam lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • asuran song lyrics download

  • chellamma chellamma movie

  • kadhal album song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • morattu single song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • karnan movie song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • soorarai pottru movie lyrics