Added Date: Feb 11, 2022
ஆண்: விழியிலே விழியிலே பெண் தேடி விழுந்ததே விழுந்ததே என் நாடி
ஆண்: இரவிலே இரவிலே விண் தாண்டி இணைந்ததே இணைந்ததே கண் தீண்டி
ஆண்: பொன் மாலையில் நீ தேன் கானமோ என் நெஞ்சோரமாய் சுமந்தேன்
ஆண்: உன் கார் கூந்தலில் என் கார் காலமோ என் கை ரேகையில் நுழைந்தாய் பிறையே

ஆண்: எழுந்தாயோ எழுத்தாக கவிபாடும் இசையாக கலந்தாயே நெஞ்சுக்குள் இனியாவும் ஆனந்தம்
ஆண்: இளைப்பாரும் மனம் ஒன்று இடம் மாறி உன்னை தேட மனம் என்னும் கூட்டுக்குள் மடிந்தாலே பேரின்பம்
ஆண்: செவ்வானமே சங்கீதம் பாடு செந்தூரமே உன் எண்ணம் கூறு வெண்மேகமே என் மீது தூறு கைகோர்க்கவே துணையாக வா
ஆண்: தனன்னா தனன்னா தா னா னா தனன்னா தனன்னா தா னா னா தா நன்னன் னா தந்தனன் நன்னன் னா தன தா நன்னன் னா தா னா னா னா தா நாணன் னா தான நாணன் நாந்தான னா தா னா னா னா நன நா ன னா னா னா.......

Male: Vizhiyilae vizhiyilae Pen thaedi Vizhunthathae vizhunthathae En naadi
Male: Iravilae iravilae Vinn thaandi Inainthathae inainthathae Kann theendi
Male: Pon maalaiyil Nee thean gaanamo En nenjooramaai sumanthen
Male: Un kaar kondhalil En kaar kaalamo En kai regaiyil Nuzhainthaai piraiyae
Male: Vizhiyilae vizhiyilae Pen thaedi Vizhunthathae vizhunthathae En naadi
Male: Iravilae iravilae Vinn thaandi Inainthathae inainthathae Kann theendi
Male: Ezhunthaaiyo ezhuthaaga Kavipadum isaiyaaga Kalanthaayae nenjukkul Iniyaavum anandham
Male: Ilaipaarum manam ondru Idam maari unai thaeda Manam ennum koottukul Madinthaalae perinbam
Male: Sevvaanamae sangeetham paadu Senthooramae un ennam kooru Venmegamae en meedhu thooru Kaikorkavae thunaiyaaga vaa
Male: Thanananaa thananananaa Thaa naa naa Thanananaa thananananaa Thaa naa naa Thaa nanan naa Thandhanan nanan naa Thana thaa nanan naa Thaa naa naa naa Thaa naanan naa Thana nanan nandhaana naa Thana thaa naana naa Nana naa na naa naa naa........
tamil whatsapp status lyrics download
happy birthday tamil song lyrics in english
happy birthday song in tamil lyrics download
google google panni parthen song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
tamil lyrics
ithuvum kadanthu pogum song download
aagasam song soorarai pottru download
mahishasura mardini lyrics in tamil
lyrics song download tamil
master tamil padal
soorarai pottru lyrics in tamil
national anthem lyrics in tamil
best love song lyrics in tamil
kinemaster lyrics download tamil
anbe anbe tamil lyrics
soorarai pottru dialogue lyrics
maara song tamil
tamil karaoke with lyrics
aarariraro song lyrics