Added Date: Feb 11, 2022
ஆண்: மச்சான புடிசுக்கடா ஹே அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா
ஆண்: கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான் கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான் ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி சேரும் நேரம் இதுதான்..
ஆண்: மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா..
ஆண்: குண்டுக் கல்லு மாமன கொழவிக் கல்லா ஆக்கிட்டா கூட்டுக்குள் பயலத்தான் பூட்டிட்டா பூட்டிட்டா கண்டுக்காத மச்சி மச்சி காசில்லாத பஜ்ஜி பஜ்ஜி சுண்டக்கா பயலத்தான் சுகதேவி பாத்துட்டா
ஆண்: என்னை யாரும் பாக்கலையே
குழு: ஏ...அலையாதே அலையாதே.
ஆண்: ஏக்கத்தையும் தீக்கலையே
குழு: ஏன் பொலம்புற பொலம்புற
ஆண்: தள்ளாடும் முன்னே கெடச்சிடுமா இந்த தாம்பத்ய வாழ்க்கை நடந்திடுமா
குழு: மாதவி உனக்கும் கெடைப்பாடா... காசு பணம் அள்ளிக் கொடுப்பாடா...
ஆண்: மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான் ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி சேரும் நேரம் இதுதான்..
குழு: மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா..
ஆண்: ஹே குத்திக்க குத்திக்க டப்பாங்குத்து குமரிப் பொண்ண கூட வச்சு அத்திரி பத்தரி அப்பா டக்கர் அடிச்சிக்கிட்டான் காதல் சிக்கு..
ஆண்: ஹான் என் மச்சான் மரிக்கொழுந்து மலையாரவுலான் செண்டு நீ வச்ச ஒரு மொழம் பூ இன்னும் வாடாம நிக்குதய்யா ஐய்யே
ஆண்: ஹே சந்துக்கும் புந்துக்கும் மாமாவோட சந்தைக்கு வந்த பாமா கூட தளுக்கி மினுக்கு நடக்கும் போது தடுக்கி விழுந்தா உதவி ஏது
ஆண்: அத்தான மாத்தாதடி நான் அச்சாரம் போட்டவன்டி இந்த மச்சானின் ஆசைப்படி ஏ மயிலே நீ வா இப்படி
ஆண்: மஜாவாக மஸ்தானும் ஜகா வாங்கும் பொண்ணத்தான் மை வச்சி பொய் வச்சி மாமன் வளச்சுட்டான்
ஆண்: காமதேன கண்டாச்சு கறக்கும் நேரம் வந்தாச்சு கறந்துக்க கறந்துக்க காலத்த புரிஞ்சுக்க
ஆண்: பச்சைக்கிளி சுத்தி நிக்கணும்
குழு: ஆமாம் நிக்கணும் நிக்கணும்
ஆண்: பன்னீரிலே வெந்நீர் வைக்கணும்
குழு: ஆமாம் வைக்கணும் வைக்கணும்
ஆண்: சினிமா உலகத்த ஆளணும்டா நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா
குழு: சினிமா உலகத்த ஆளணும்டா நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா

குழு: மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா.. ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு மச்சம் ஒன்னு இருக்குதடா..

Male: Machchaana pudichukkadaa hae avanukku Machcham onnu irukkuthadaa Hae machchaana pudichukkadaa dei avanukku Machcham onnu irukkuthadaa
Male: Kannith theevu kottai onna pudichchuputtaan Kannith theevu kottai onna pudichchuputtaan Oru kattu seval pottakkozhi Serum neram idhuthaan..
Male: Machchaana pudichukkadaa dei avanukku Machcham onnu irukkuthadaa.
Male: Kunduk kallu maamana kozhavi kallaa aakkittaa Koottukkul payalaththaan poottittaa poottittaa Kandukkaathaa machchi machchi kaasillaatha bajji bajji Sundakkaa payalaththaan sugadevi paaththuttaa
Male: Ennai yaarum paakkalaiyae
Chorus: Ae.alaiyaathae alaiyaathae
Male: Yaekkaththaiyum theekkalaiyae
Chorus: Yaen polampura polambura
Male: Thallaadum munnae keaichchidumaa
Intha thaambathya vaazhkkai nadanthidumaa
Chorus: Madhavi unakkum kedaippaadaa
Kaasu panam allik koduppaadaa
Male: Machchaana pudichukkadaa hae avanukku Machcham onnu irukkuthadaa Kannith theevu kottai onna pudichchuputtaan Oru kattu seval pottakkozhi Serum neram idhuthaan..
Chorus: Machchaana pudichukkadaa hae avanukku Machcham onnu irukkuthadaa
Male: Hae kuththikka kuththikka dappaankuththu Kumari ponna kooda vachchu Aththiri paththiri appaa takkar Adichchikkittaan kadhal sikku.
Male: Haan en machchaan marikkozhunthu Malaiyaaravulaan sendu Nee vachcha oru mozham poo Innum vaadaama nikkuthaiyyaa aiyyae
Male: Hae santhukkum punthukkum mamavoda Santhaikku vantha paamaa kooda Thalukki minukku nadakkumpothu Thadukki vizhunthaa udhavi yaedhu
Male: Aththaana maaththaathadi Naan achchaaram pottavandi Intha machchaanin aasaippadi Yae mayilae nee vaa ippadi
Male: Majaavaaa masthaanum Jagaa vaangum ponnaththaan Mai vachchi poi vachchi Maman valachchuttaan
Male: Kaamathena kandaachchu Karakkum neram vanthaachchu Karanthukka karanthukka kaalaththa purinjukka
Male: Pachchaikkii suththi nikkanum
Chorus: Aamaam nikkanum nikkanum
Male: Panneerilae venneer vaikkanum
Chorus: Aamaam vaikkanum vaikkanum
Male: Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa
Chorus: Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa
Male: Machchaana pudichukkadaa hae avanukku Machcham onnu irukkuthadaa Kannith theevu kottai onna pudichchuputtaan Oru kattu seval pottakkozhi Serum neram idhuthaan..
Chorus: Machchaana pudichukkadaa dei avanukku Machcham onnu irukkuthadaa Hae machchaana pudichukkadaa dei avanukku Machcham onnu irukkuthadaa...
karaoke lyrics tamil songs
best lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
usure soorarai pottru
teddy en iniya thanimaye
maara song tamil lyrics
tamil christian songs lyrics pdf
unnodu valum nodiyil ringtone download
kutty pattas full movie in tamil download
one side love song lyrics in tamil
maara song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
90s tamil songs lyrics
vijay songs lyrics
ennavale adi ennavale karaoke
malargale song lyrics
eeswaran song
kalvare song lyrics in tamil
kadhali song lyrics
maara tamil lyrics