Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே
ஆண்: பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள பூத்தொடுத்து நாங்க ஒரு படம் எடுத்தோங்க பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள பூத்தொடுத்து நாங்க ஒரு படம் எடுத்தோங்க பொது மக்களே பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க
ஆண்: ஆயிரம் உண்டு நட்சத்திரம் தாங்க ஆனதுக்கெல்லாம் காரணம் நீங்க ஆடையைத்தான் உரிஞ்சு பொண்ண ஓடவிட்டு பாக்குற ஆபாசம் இதுல இல்ல நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள
குழு: ஆபாசம் இதுல இல்ல நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள..
ஆண்: கன்னிமலர் ஒன்று கற்புடனே வாழ சின்ன சின்ன குருவிங்க பின்னி வெச்ச கூடு மண்ணோட வாசத்த பொண்ணோட மானத்த கண்ணாக மதிப்பது நம்ம தமிழ்நாடு
ஆண்: பாசத்தில் மெழுகா உருகிடும் பொம்பள பாதிக்க நேர்ந்தால் முடிவோ வம்புல புத்துக்குள்ள பாம்பிருந்தா குத்தமில்ல அது புத்திக்குள்ள இருந்தா சுத்தமில்ல
குழு: புத்துக்குள்ள பாம்பிருந்தா குத்தமில்ல அது புத்திக்குள்ள இருந்தா சுத்தமில்ல
ஆண்: பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள பூத்தொடுத்து நான் ஒரு படம் எடுத்தோங்க பொது மக்களே பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க
ஆண்: பாண்டவர் போர் முடிக்க பாஞ்சாலி தலை முடிக்க பாத்திருக்கோம் அந்தக் கதை பாரதக் கதை பாலுக்கு காவலென்னும் பகல் வேஷ பூனைக்கெல்லாம் பாடத்த சொல்லுமிது பாமரக் கதை
ஆண்: பூமியும் பொண்ணும் பொறுமையின் வடிவம் பூகம்பமானால் உலகே மடியும் சத்தியத்த சோதிக்காதிங்க ஜனங்க முன்ன தப்பா வழி நீடிக்காதுங்க
குழு: எங்களுக்கு தேவ உங்களோட ஓட்டு டிக்கெட்டு கவுண்டர நெறைக்கணும் நோட்டு

குழு: ஆபாசம் இதுல இல்ல நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள.. ஆபாசம் இதுல இல்ல நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள.

Chorus: Hei hei hei hei hei Hei hei hei hei
Male: Paasamennum nooleduththu Vaasamulla poothoduththu Naanga oru padam eduththonga Paasamennum nooleduththu Vaasamulla poothoduththu Naanga oru padam eduththonga Podhu makkalae Paaththuputtu vaazhththu sollunga
Male: Aayiram undu natchaththiramthaanga Aanathukkellaam karanamneenga Aadaiyaththaan urinju ponna Oodavittu paakkura Aabaasam idhula illa Naanga thaaikkulaththa aadharikka vantha pulla
Chorus: Aabaasam idhula illa Naanga thaaikkulaththa aadharikka vantha pulla
Male: Kanni malar ondru karpudanae vaazha Chinna chinna kuruvinga pinni vechcha koodu Mannoda vaasaththa ponnoda manaththa Kannaaga madhippathu namma tamilnadu
Male: Paasaththil mezhugaa urugidum pombala Paadhikka nernthaal mudivo vambula Puththukkulla paambirrunthaa kuththamilla Adhu puththikkulla irunthaa suththamilla
Chorus: Puththukkulla paambirrunthaa kuththamilla Adhu puththikkulla irunthaa suththamilla
Male: Paasamennum nooleduththu Vaasamulla poothoduththu Naanga oru padam eduththonga Podhu makkalae Paaththuputtu vaazhththu sollunga
Male: Pandaval por mudikka Panjaali thalai mudikka Paththirukkom antha kadhai paratha kadhai Paalukku kaavalennum Pagal vesha poonaikkellam Paadaththa sollamithu paamarak kadhai
Male: Bhoomiyum ponnum
Porumaiyin vadivam
Bhoogambaanaal ulagae madiyum
Saththiyaththa sodhikkaathinga
Janga munna thappaa vazhi needikkaathunga
Chorus: Engalukku deva ungaloda vote-tu
Ticket-tu coundera neraikkanum note-tu
Male: Paasamennum nooleduththu Vaasamulla poothoduththu Naanga oru padam eduththonga Podhu makkalae Paaththuputtu vaazhththu sollunga
Male: Aayiram undu natchaththiramthaanga Aanathukkellaam karanamneenga Aadaiyaththaan urinju ponna Oodavittu paakkura Aabaasam idhula illa Naanga thaaikkulaththa aadharikka vantha pulla
Chorus: Aabaasam idhula illa Naanga thaaikkulaththa aadharikka vantha pulla Aabaasam idhula illa Naanga thaaikkulaththa aadharikka vantha pulla...
sarpatta parambarai song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
kai veesum kaatrai karaoke download
only tamil music no lyrics
best tamil song lyrics for whatsapp status download
siruthai songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
worship songs lyrics tamil
soorarai pottru lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
vaathi raid lyrics
tamil karaoke songs with lyrics free download
lyrics of kannana kanne
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
malargale song lyrics
tamil karaoke with lyrics
thabangale song lyrics
ilayaraja songs tamil lyrics
marriage song lyrics in tamil