Aasai Kadhal Aaruyirae Song Lyrics

Wagah cover
Movie: Wagah (2016)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ...........

பெண்: ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ

பெண்: காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன் வாயில்லாத குழந்தைபோல் வார்த்தையின்றி கரைகிறேன்

பெண்: ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும்

பெண்: காதல் என்னும் கல் வீசி பேதை நெஞ்சை உடைத்தாய் என் மனதில் சொல்லாமல் எல்லைமீறி நுழைந்தாய்

பெண்: என் உயிரே பிாியாதே என்ன செய்வாள் சிறுமி றெக்கை உண்டு பறக்காது சின்னஞ்சிறு குருவி

பெண்: என்னவனே என்னவனே உனது உடலில் எனது குருதி வழியுதே

பெண்: ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ

பெண்: ஓடிவந்து வாய் பேச ஊமை மனம் துடிக்க வேதனையை சொல்லாமல் வேலிகளும் தடுக்க

பெண்: ரத்தமெல்லாம் ஆறாகி செம்மண்ணிலே கலக்க பொத்திவைத்த புது நேசம் சத்தமிட்டு வெடிக்க

பெண்: உன்னுடைய காயங்களில் எனது விழிகள் அழுத்த துளிகள் மருந்தடா
குழு: மருந்தடா மருந்தடா

பெண்: ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும் காயம் பேசும்

Chorus: .........

Female: Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho

Female: Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren..

Female: Ooo.. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum

Female: Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho

Female: Kaadhal ennum kal veesi Pedhai nenjai udaithaai En manadhil sollaamal Ellai meeri nuzhaindhai

Female: Ennuyirae piriyaadhae Enna seivaal sirumi Rekkai undu parakkaadhu Chinnanjiru kuruvi

Female: Ennavanae ennavanae Unadhu udalil enadhu Kuruthi vazhiyudhae

Female: Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho

Female: Odi vandhu vaai pesa Oomai manam thudikka Vethanaiyai sollaamal Veligalum thadukka

Female: Rethamellam aaraagi Semmanilae kalakka Pothivaitha pudhu nesam Sathamittu vedikka

Female: Unnudaiya kayangalil Enadhu vizhigal azhutha Thuligal marundhadaa
Chorus: Marundhadaa..marundhadaa

Female: Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho

Female: Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren..

Female: Ooo.. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum Kaayam pesum...

Other Songs From Wagah (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • master song lyrics in tamil

  • bujji song tamil

  • google google song lyrics tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • ennavale adi ennavale karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • master the blaster lyrics in tamil

  • kaatu payale karaoke

  • karaoke with lyrics tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • kanakangiren song lyrics

  • tamil devotional songs lyrics in english