Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
பெண்: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குதுவாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவே..ராசாவே...

குழு: ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: அக்கா மக பாட்ட கேட்டுமுக்கா முழம் பூவ நீட்டு அக்காலத்து கோட்ட போட்டு நிக்காதே நீ ரொம்ப லேட்டு
ஆண்: கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனேகாத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே
பெண்: அட மாமாவே வாயா நான் கூட ஒரு மாமாங்கம் போச்சேநான் வாட
ஆண்: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா...
பெண்: ஹான்
ஆண்: என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா..ஆ ஹா
குழு: ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குச்சாஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குச்சாஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்கு
ஆண்: தெக்காலதான் மேயும் காத்து தென்ன மர கீத்த பாத்துஒக்காந்துதான் தாளம் போடும்உன்னுடைய ராகம் பாடும்
பெண்: உச்சிலை ஓரம் வெயில் தாழும் நேரம் ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும்
ஆண்: சிறு பாவாட சூடும் பூந்தேருஇது பூ வாட வீசும் பாலாறு
பெண்: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்குராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
ஆண்: வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே..ரோசாவே
ஆண்: ரோசாவே
பெண்: சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
ஆண்: ஹ்ம்ம்..அட ரோசாவேசிட்டெறும்பு உன்னக் கடிக்குதா...என்ன சேராமாஅடிகடி ராத்திரி துடிக்குதாஹாஹஹஹஹஹா ஹாஹா...

Female: Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu
Female: Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae raasaavae
Female: Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu
Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.
Female: Akkaa maga paatta kettu Mukkaa mozha poova choottu Akkaalathu coatta pottu Nikkaadhae nee romba lateu
Male: Konjam poru maanae Kolli malai thaenae Kaatthirukken meenae Thoondil ida naanae
Female: Ada maamaavae Vaayaa naan kooda Oru maamaangam pochae Naan vaada
Male: Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae chitterumbu Onna kadikkudhaa.
Female: Haan
Male: Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa. aa haa
Chorus: Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku
Male: Thekkaala thaan maeyum kaathu Thenna mara keetha paathu Okkaandhu thaan thaalam podum Unnudaiya raagam paadum
Female: Uchi mala oram Veyil thaazhum neram Ootthu thanni pola Un nenappu oorum
Male: Siru paavaada Soodum poonthaeru Idhu poo vaada Veesum paalaaru
Female: Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu
Male: Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae rosaavae
Male: Rosaavae
Female: Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu
Male: Hmm. ada rosaavae Chitterumbu unna kadikkudhaa Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa Haahaahaan haahaa..
azhagu song lyrics
aathangara marame karaoke
chinna chinna aasai karaoke mp3 download
maara song tamil lyrics
sister brother song lyrics in tamil
nanbiye song lyrics
tamil song search by lyrics
cuckoo cuckoo lyrics dhee
soorarai pottru movie song lyrics in tamil
enjoy enjaami meaning
song with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
chellamma chellamma movie
konjum mainakkale karaoke
vathi coming song lyrics
mudhalvan songs lyrics
google song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru movie song lyrics
bujjisong lyrics