பெண்: ம்ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவாமழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோமடிமேலே...ஆடும் பூந்தேரோஅன்னை மனம்தான் பாடும் ஆராரோ
பெண்: ஒ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
பெண்: நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
பெண்: ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்றுவர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
பெண்: தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டுதிரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்குஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்குபணிவாய் மலரே மடிமேல் உறங்கு
பெண்: மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
குழு: ஆஆ...ஆஆ..ஆஆ..ஆஅ..ஆஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஆ...ஆஆ..ஆஆ..ஆஅ..ஆஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...
பெண்: மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்றுஉருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
பெண்: காமாட்சி கோயில் கொண்டு சுடர் வீசும் தீபம் ஒன்றுஎந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
பெண்: உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீதுபணிவாய் மலரே மடிமேல் உறங்கு
பெண்: மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவாமழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோமடிமேலே ஆடும் பூந்தேரோஅன்னை மனம்தான் பாடும் ஆராரோ
பெண்: ஓ...மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

Female: Mmmm. mmm. Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro
Female: O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa
Female: Naal thorum kaaval nindru Namai kaakkum thandhai undu Indha vaazhvu enbadhu Andha dheivam thandhadhu
Female: Raajaadhi raajan endru Pala dhesam neeyum vendru Vara vendum kanmani Vetrivelin pillai nee
Female: Then madhurai cheemai ellaam Arasaalum unnai kandu Thiru tholil maalai soodum Magaraani yaaro ingu Oli vidum edhir kaalam ondru Uruvaagum naalai ingu Panivaai malarae madi mel urangu
Female: Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa
Chorus: Aaaa..aaaa.aaa.aaa. Aaaaa.aaa.aaa.aaa.aaa.. Aaaa..aaaa.aaa.aaa. Aaaaa.aaa.aaa.aaa.aaa..
Female: Meenaatchi kaiyil kondu Arul koorum killai ondru Uru maari nindradho Endhan maganaai vandhadho
Female: Kaamaatchi koyil kandu Sudar veesum dheepam ondru Endhan veedu vandhadho Pillai vadivaai nindradho
Female: Unnai oru eeyum moithaal Urugaadhaa thaayin sitham Vizhi oram neerai kandaan Kodhikkaadhaa annai ratham Unakkoru kurai nerndhidaadhu Valarppenae tholin meedhu Panivaai malarae madi mel urangu
Female: Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro
Female: O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa
padayappa tamil padal
songs with lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
tamilpaa gana song
tamil song lyrics in tamil
google google tamil song lyrics
whatsapp status lyrics tamil
sarpatta lyrics in tamil
rummy song lyrics in tamil
pagal iravai karaoke
soorarai pottru song lyrics tamil
oru manam whatsapp status download
tamil christian songs lyrics with chords free download
hanuman chalisa tamil lyrics in english
hanuman chalisa in tamil lyrics in english
best lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil songs lyrics pdf file download
thaabangale karaoke
tamil karaoke songs with tamil lyrics