Added Date: Feb 11, 2022
குழு: In the sun and sand the sea In the right and I’m feeling alright And I’m feeling alright
ஆண்: காலமில்லை நிலாமுகியே காதலிலே வீழ வா முகையே மாயம் எனும் உன் உண்மையிலே ஓயாமல் ஆடு வெண்மயிலே
ஆண்: ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே நீ ஆடயிலே உன் ஆடையிலே சிறு நூலென இதயமும் ஆட
ஆண்: உன்னால் எந்தன் பூமி நின்றது பார் ஆனால் நான் சுழல்கிறேனே பார் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை
பெண்: தோழனே காற்று ஆடாமல் இருக்க பார்த்தாயா சுழல்கிறேனே நான் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை
ஆண்: தீண்டல்கள் மட்டுந்தான் அக்காதல் என்பாயா.. நெஞ்சத்தின் சத்தந்தான் அக்காதல் என்பாயா..
பெண்: விண்மீன்கள் மட்டுந்தான் அவ்வானம் என்பாயா அந்த வானம் பொய் என்றால் அதை மூடிவிடு

பெண்: காதலின் தூரிகை சிறகுகளை வரையா கானம் கமழும் காற்றிலே பறந்திடலாம் வா இனி
பெண்: மின்னலாய் மின்னி இமை காலத்தில் துள்ளியே இமைக்கும் முன்னே வா மறைந்தே போகலாம்
ஆண்: ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
பெண்: நான் ஆடயிலே உன் ஆடையிலே சிறு நூலென இதயமும் ஆட

பெண்: அந்நூலினைப் பற்றி இழுத்தாயா உன்னாலே சுழல்கிறேனே நான் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை
பெண்: உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை (2)

Chorus: In the sun and sand the sea In the right and I’m feeling alright And I’m feeling alright
Male: Kaalam illai nilaa mugiyae Kadhalillae vizha vaa mugaiyae Maayam ennum un unmaiyilae Oyaamal aada venmaiyilae
Male: Oh edhirkaala sumaiyaavum veenae Aiyo nedunalgal uthavaathu thaanae Nee aadaiyilae un aadaiyilae Siru noolyena idhayamum aada
Male: Unnal endhan boomi Nindratha paar Aanal naan suzhalgirenae paar Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai
Female: Thozhanae kaatru Aadamal irukka Paarthaaiyo suzhalgirenae naan Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai
Female: Edhirkaala sumaiyaavum veenae Aiyo nedunalgal uthavaathu thaanae Nee aadaiyilae un aadaiyilae Siru noolyena idhayamum aada
Female: Annoolinai patri izhuthaaiyo Unnalae suzhalgirenae naan Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai
Female: Udaiyum varai Salangaigal udaiyum varai
thevaram lyrics in tamil with meaning
tamil karaoke male songs with lyrics
isha yoga songs lyrics in tamil
photo song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kathai poma song lyrics
paatu paadava
cuckoo cuckoo tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamilpaa gana song
3 movie tamil songs lyrics
maara song tamil
thalapathi song in tamil
youtube tamil line
aarathanai umake lyrics
lyrical video tamil songs
kadhal theeve
kanthasastikavasam lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil song lyrics in tamil