Added Date: Feb 11, 2022
பெண்: அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண்: வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன் புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால் மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன்

பெண்: கடல் நீளத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும் கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும் என்னை சேர்பவன் யாரும் அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று

பெண்: கனவொன்றிலே நேற்று ரெண்டு பாம்புகள் பின்ன கண்டேன் நகம் பத்திலும் பூக்கள் மாறி மாறியே பூக்க கண்டேன் விழுகும் போதே வானில் ஏறி நட்சத்திரத்தை கண்டேன் நிகழும் யாதும் நன்றாய் தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்

பெண்: அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா தர தர ரா

Female: Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa.

Female: Vatta vattamaagha vaanavillai vetti Kutti kutti maalai aakkuven Puravi yeri neeyum yennai alli kondaal Moochu mutta mutta soottuven Kooduvittu koodu paayum vithai katru Unnai adaiven
Female: Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa.
Female: Kadal neelathil kangal Konda pennidam selvam serum Karungoondhalin pengal Thotta kaariyam vetri aaghum Uchanthalayil ulla Yen arjuna macham sollum Yennai serbavan yaarum Avan saghalamum Petru vaazhvaan yendru
Female: Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa.
Female: Kanaavondrilae netru Rendu paambugal pinna kanden Nagam pathilum pookkal Maari maariyae pookka kanden Vizhugum podhae vaanil Yeri nakshathirathai kanden Nigazhum yaadhum nandraai Dhinam nigazhndhida thaanae naanum kanden
Female: Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa.
Female: Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu..dara dara raa
asuran song lyrics in tamil
happy birthday lyrics in tamil
tamilpaa gana song
vennilavai poovai vaipene song lyrics
new tamil songs lyrics
bigil song lyrics
putham pudhu kaalai tamil lyrics
top 100 worship songs lyrics tamil
old tamil karaoke songs with lyrics free download
rummy koodamela koodavechi lyrics
asuran song lyrics in tamil download
sivapuranam namasivaya vazhga mp3 free download
marudhani song lyrics
asuran mp3 songs download tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil to english song translation
tamil songs lyrics in tamil free download
believer lyrics in tamil
karnan movie song lyrics in tamil
romantic songs lyrics in tamil