Kaanal Neeraai Song Lyrics

Writer cover
Movie: Writer (2021)
Music: Govind Vasantha
Lyricists: Muthuvel
Singers: Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட

ஆண்: யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே வேரில் நீராய் சேரும் உயிரின் உறவின் நல் வரவே

ஆண்: தீ எரியும் கிளையின் துளிரும் காற்றோடு அது புகையாகும் காயாத மழை நாள் வரவில் அத்தனை எத்தனை உயிர் எழும்பும்

ஆண்: தன் கன்று முட்டும் வலியை விட தாங்காத பசு தான் உண்டோ நானே நீ ஆனது கண்டே என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்

ஆண்: மாலை வந்தே சூழும் நாளை வந்தே தீரும் நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்

ஆண்: புல் நிலம் மாறும் பூ மழை தூவும் காற்றும் நாற்றும் கதிராய் விளையும்

ஆண்: நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன் ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன் நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிரையும் எதிரில் என்றும் கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே

Male: Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae Veril neeraai serum uyirin uravin nal varavae

Male: Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum

Male: Maalai vandhae soozhum Naalai vandhae theerum Naan yaaro thedum iruttai pol aanen

Male: Pul nilam maarum Poo mazhai thoovum Kaatrum naatrum kathiraai vizhaiyum

Male: Neezhum paadhai engae thedum siragaanen Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum Kadakkum naalil karayil yedho kaatchi undae

Other Songs From Writer (2021)

Adi Adi Song Lyrics
Movie: Writer
Lyricist: Yugabharathi
Music Director: Govind Vasantha
Kaattuppalli Song Lyrics
Movie: Writer
Lyricist: Yugabharathi
Music Director: Govind Vasantha

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • irava pagala karaoke

  • tamil love song lyrics in english

  • maara movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil song search by lyrics

  • tamil songs lyrics images in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • kaatu payale karaoke

  • google google song tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • sarpatta lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • tamil paadal music

  • soorarai pottru lyrics tamil

  • kadhal theeve

  • romantic love song lyrics in tamil