Added Date: Feb 11, 2022
ஆண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடீ காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ
பெண்: அருகே நீ நின்றும் உன்னை தீண்டேனா கணினி திரை சிறையை தாண்டேனா
ஆண்: இணையம் வழியே பொழியும் மழையே எங்கும் உந்தன் காணொலியே அலையின் ஒலியாய் இலையின் மொழியாய் காதொலி கருவியில் பேசிடு காதலியே
பெண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண்: காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ
ஆண்: எந்தன் அலுவல் எல்லாமே ஏன் இனிக்கிறதோ எந்தன் விசைப்பலகை மேலே பூ மலர்கிறதோ
ஆண்: மின்சுவறொன்று நாம் முன்னே நீ இங்கே நான் அங்கே விண்ணில் மின்னிடும் மீன் எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும் எண்ணிமனான்ணய முத்தங்கள் தீர்ந்தே போகுதே ஓ..

குழு: ............
ஆண்: நெடுந்தொலை வேணும் போதும் நிலவொளி நிஜமே தொலை தொடர்பபேணும் போதும் வரும் குரல் வரமே
ஆண்: ஏற்பாயா நீ மாட்டாயா நேற்றெல்லாம் அச்சத்தில் ஏற்றுகொண்ட பின்னாலே விண்ணை தாண்டி உச்சத்தில் நரகமும் இன்பம் உன்னோடு நான் வாழும் பட்சத்தில் ஓ...

ஆண்: ஏஹ்ஹ்..காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

Male: Maehaveli yaavum yaavum Undhan peyarai thuligalena thooruthadi Kaadhal ozhi paayum paayum Kurundhirai en ulagam ena maaruthadi
Female: Arugae nee nindrum unnai theendena Kanini thirai chiraiyai thaandena
Male: Inaiyam vazhiyae Pozhiyum mazhaiyae Engum undhan kaanoliyae Alaiyin ozhiyaai Ilaiyin mozhiyaai Kaadholi karuviyil pesidu kaadhaliyae
Female: Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male: Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Male: Endhan azhuval ellaamae Yen inikkiradho Endhan visaippalagai melae Poo malargiradho
Male: Minsuvarondru naam munnae Nee ingae naan angae Vinnil minnidum meen ellaam Enni paarthae theerthaalum Ennimanaanaya muththangal theernthae pogadhae Hooo...
Female: Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada.aa.
Male: Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Chorus: ........
Male: Neduntholai venum bodhum Nilavozhi nijamae Tholai thodarbenum bodhum Varum kural varamae
Male: Yerpayaa nee maattayaa Netrellaam achathil Yetru konda pinnaalae Vinnai thaandi uchathil Naragamum inbam unnodu Naan vaazhum patchathil
Female: Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male: Yeeeh.kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
tamilpaa
soorarai pottru song lyrics tamil
saraswathi padal tamil lyrics
kuruthi aattam song lyrics
maara theme lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil hymns lyrics
kadhalar dhinam songs lyrics
ilayaraja songs tamil lyrics
tamil movie songs lyrics in tamil
google google song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil song meaning
tamil christmas songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
amman songs lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil christian devotional songs lyrics
maara movie lyrics in tamil
kutty pattas tamil movie download