Oru Kannadiya Song Lyrics

Ya Ya cover
Movie: Ya Ya (2013)
Music: Vijay Ebenezer
Lyricists: Lyricist Not Known
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

குழு: ப்ரண்டோ பிரிஞ்சு போனா பிகர்ரும் விட்டு போனா எங்கே போவோம் அட..எங்கே போவோம் அட எங்கே போவோம்..

ஆண்: தெரியாதா...சரகடிக்கதான் போவோம்

ஆண்: ஒரு கண்ணாடியா என்னுடைய காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே என் கண்ணு முன்னால ஒரு காகிதமா என்னுடைய நட்பையும்தான் போட்டு எரிச்சானே அவன் ரெண்டு கண்ணால

ஆண்: நட்பு பெரிசு சொன்னது யாரு எல்லாம் பொய்யா ஓடி போச்சுடா காதல் உசுரு என்று வாழ்ந்தேன் எல்லாம் இங்கே கண்ணாமூச்சிதான் காட்டுதடா

ஆண்: ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன் சத்தியமா நானும் பாக்கியவான்டா ரெண்டு பேரால எல்லாம் போச்சு.. எல்லா என்னாலதான்

குழு: ப்ரண்டோ பிரிஞ்சு போனா பிகர்ரும் விட்டு போனா எங்கே போவோம் அட..எங்கே போவோம் அட எங்கே போவோம்..எங்கே போவோம்..எங்கே போவோம்..

ஆண்: நண்பன் ஒருத்தன் இருந்தா போதும் நாட்டுல எல்லோரும் சொன்னாங்கடா எனக்கும் ஒருத்தன் ப்ரண்டா இருந்தான் அவனையும் இப்போ கானோம்மடா துணையா நினைச்சேன் வெனையா முடிச்சே தோழா உனக்கெல்லாம் மனசே இல்ல கண்ணீர் தொடைக்க உதவும் நண்பா என் கண்ணில் மண்ணள்ளி போட்டுட்டியேடா

ஆண்: ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன் சத்தியமா நானும் பாக்கியவான்டா ரெண்டு பேரால எல்லாம் போச்சு.. எல்லா என்னாலதான்

ஆண்: ஒரு கண்ணாடியா என்னுடைய காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே
குழு: உன் கண்ணு முன்னால
ஆண்: ஒரு காகிதமா என்னுடைய நட்பையுதான் போட்டு எரிச்சானே
குழு: அவன் ரெண்டு கண்ணால

விசில்: ...........

ஆண்: காதலி ஒருத்தி கிடைச்சா போதும் எல்லாம் காவியம் சொன்னாங்கடா கனவுல அவல கடவுள நினைச்சேன் எல்லாம் மாயம் மாயம்தானடா அவள நினைச்சி பைத்தியம் ஆனேன் காதல் உயர்ந்ததுன்னு சொன்னது யாரு வெச்ச அன்பெல்லாம் வீணாபோச்சு என் நெஞ்சு தீயாக கொதிக்குதடி

ஆண்: ஓ..ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன் சத்தியமா நானும் பாக்கியவான்டா ரெண்டு பேரால எல்லாம் போச்சு.. எல்லா என்னாலதான்

ஆண்: ஒரு கண்ணாடியா என்னுடைய காதலைத்தா போட்டு ஒடைச்சாளே விசில்: ........ ஆண் மற்றும்

Chorus: Friend o pirinju pona Figure um vittu pona Engae povom ada..engae povom ada Engae povom..

Male: Theriyatha.sarakkadika thaan

Male: Oru kannadiya ennodaiya Kaadhalatha pottu odachaalae En kannu munnala Oru kaagithama ennodaiya Natpaiyum pottu erichaanae Avan rendu kanaala

Male: Natpu perisu sonathu yaaru Ellam poiya oodipochuda.. Kaadhal usuru endru vaazhnthen Ellam ingae kanaamoochi thaan kaatuthada

Male: Othaiyila poren oothaiyila poren Sathiyama nanum baakiyavanda Rendu peraala ellam pochu.. ella ennaalathan

Chorus: Friend o pirinju pona Figure um vittu pona Engae povom ada..engae povom ada Engae povom..engae povom..engae povom..

Male: Nanban oruthan iruntha pothum Naatula ellarum sonaangada Enakum oruthan friend ah irunthan Avanaiyum ippo kaanomada Thunaiya nenachen venaiya mudichae Thozha unnakellaam manasae illa Kanneer thodaika uthavum nanba En kannil mannalli pottutiyae daa

Male: Othaiyila poren oothaiyila poren Sathiyama nanum baakiyavanda Rendu peraala ellam pochu.. ella ennaalathan

Male: Oru kannadiya ennodaiya Kaadhalatha pottu odachaalae
Chorus: Un kannu munnala
Male: Oru kaagithama ennodaiya Natpaiyum pottu erichaanae
Chorus: Avan rendu kanaala

Whistling: ........

Male: Kaadhali oruthi kidacha pothum Ellaam kaviyum sonaangada Kanavula avala kadavula nenachen Ellam maayam maayamthaanda Avala nenachi paithiyam aanen Kaadhal uyarnthathunnu sonathu yaru Vecha anbellaam vinaapochu En nenju theyaaga kothikuthadi

Male: Hey oothaiyila poren oothaiyila poren Sathiyama nanum baakiyavanda Rendu perala ellam pochu.. ella ennaalathan

Male: Oru kannadiya ennodaiya Kaadhalatha pottu odachaalae.. Whistling: ........ Male &
Chorus: Avan rendu kanaala

Other Songs From Ya Ya (2013)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Oru Paarvai Paar Song Lyrics
Movie: 12B
Lyricist: Vairamuthu
Music Director: Harris Jayaraj
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • old tamil songs lyrics

  • teddy marandhaye

  • amman devotional songs lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil album song lyrics in english

  • tamil karaoke songs with lyrics download

  • marudhani song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil karaoke songs with lyrics for male singers

  • only music tamil songs without lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • karaoke tamil christian songs with lyrics

  • kutty pattas full movie in tamil

  • kaatrin mozhi song lyrics

  • youtube tamil line

  • gaana songs tamil lyrics

  • sirikkadhey song lyrics

  • amma song tamil lyrics

Recommended Music Directors