Added Date: Feb 11, 2022
பெண்: ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ
பெண்: உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே
பெண்: என் நாட்கள் நீ இன்றி இல்லை ஞாபகங்கள் செய்யுது தொல்லை
பெண்: நிலவும் நீ நீரும் நீ என் காற்று வானம் தீ நீ உயிரும் நீ உடலும் நீ என் நேற்று நாளையும் நீ நீ
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

குழு: மனசெல்லாம் நீயே நீயே என் பந்தம் சொந்தம் நீயே மனசெல்லாம் நீயே நீயே
பெண்: காற்றில் எங்கும் உன் வாசம் எந்தன் கன்னம் தொட்டு கதை பேசும் இந்த குளிர்கிற பனியில் கதகதப்பாக வேணும் இன்று உன் நேசம்
பெண்: நான் வேறு எங்கு போவேன் உன் இதயம் தானே என்றும் அன்பே என் தேசம்
பெண்: ஒருமுறை உன் பூ முகம் பார்த்தால் மரணத்தையும் சிரிப்புடன் எதிர்ப்பேன்
பெண்: அணு அணுவாய் காதலிப்பேன் நான் வாழ காரணம் நீயே என்னை எரித்து சாம்பலிடு அதில் உதிரும் தூண்களும் நீயே

Female: Huh.aaaa.huh.aaa. Huh.aaa..aa.aa Huh.aaaa.huh.aaa. Huh.aaa..aa.aa
Female: Uyirae uyirae en uyirae Nee illai endral illai en uyirae Uyirae uyirae en uyirae Nee vandhu vidu udanae en ethirae
Female: En naatkal nee indri illai Nyabagamgal seiyuthu thollai
Female: Nilavum nee neerum nee En katru vaanam thee nee Uyirum nee udalum nee En netru naalaiyum nee nee
Female: Ohooo..ohooo.ohooo. Ohoo.ohoooo. Ohooo..ohooo.ohooo. Ohoo.ohoooo.
Female: Uyirae uyirae en uyirae Nee illai endral illai en uyirae Uyirae uyirae en uyirae Nee vandhu vidu udanae en ethirae
Chorus: Manasellam neeyae neeyae En bandham sondham neeyae Manasellam neeyae neeyae
Female: Kaatril engum un vaasam Enthan kannam thottu kadhai pesum Intha kulirgira paniyil kathakathapaga Venum indru un nesam
Female: Naan veru engu poven Un ithayam thanae Endrum anbae en thesam
Female: Orumurai un poo mugam paarthal Maranathaiyum siripudan ethirpen
Female: Anu anuvaai kaadhalipen Naan vaazha kaaranam neeyae Enai erithu saambalidu Athil uthirum thungalum neeyae
Female: Huh.aaaa.huh.aaa. Huh.aaa..aa.aa Huh.aaaa.huh.aaa. Huh.aaa..aa.aa
karnan movie song lyrics in tamil
nanbiye nanbiye song
happy birthday tamil song lyrics in english
vathikuchi pathikadhuda
anegan songs lyrics
soorarai pottru song tamil lyrics
tamil songs lyrics download free
cuckoo cuckoo song lyrics tamil
arariro song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
oru naalaikkul song lyrics
tamil songs with english words
padayappa tamil padal
unsure soorarai pottru lyrics
tamil kannadasan padal
hanuman chalisa tamil lyrics in english
kutty pattas full movie tamil
karaoke with lyrics in tamil
lyrics status tamil
90s tamil songs lyrics