Kanirasame En Kanirasame Song Lyrics

Yaar Paiyyan cover
Movie: Yaar Paiyyan (1957)
Music: S. Dakshinamurthi
Lyricists: A. Maruthakasi
Singers: Sirkazhi Govindarajan and Jikki

Added Date: Feb 11, 2022

ஆண்: கனி ரசமே என் கனி ரசமே அதிரசமே கண்ணே மங்கம்மா என் கண்ணில் மின்னும் காதலை நீ பாரம்மா மங்கம்மா காணிக்கையை எண்ணி கையில் போடம்மா

பெண்: ஓ.ஓஒ எண்ணி எண்ணி வாடுது என் மனசு உன்னை நாடுது

பெண்: ஓ.ஓஒ எண்ணி எண்ணி வாடுது என் மனசு உன்னை நாடுது அதை எடுத்துச் சொல்ல முடியாம வெட்கம் தடுக்குது கண்ணாளா கண்ணாளா கண்ணாளா

பெண்: ஆவலையும் என் ஆவலையும் தீர்க்க வேணும் ஆசை அத்தானே உங்க அம்மா அப்பா எண்ணம் கூட அதானே..அத்தானே அம்மா அப்பா எண்ணம் கூட அதானே

ஆண்: ஆ.ஆஅ கவலையும் வேண்டாம் கல்யாணமாகும் காலமும் வீணே போகுது பாரம்மா

ஆண்: ஹா... கவலையும் வேண்டாம் கல்யாணமாகும் காலமும் வீணே போகுது பாரம்மா காத்திருக்கேன் ரொம்ப நேரமா இருக்குதா இல்லையா சொல்லம்மா

பெண்: வச்ச இடம் தெரியவில்லையே அத்தானே மனம் போலே பணம் தாரேன் கொஞ்சம் பொறுத்திருங்க

ஆண்: கச்சிதமா தேடிப் பாரம்மா மங்கம்மா கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே கச்சிதமா தேடிப் பாரம்மா மங்கம்மா கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே

Male: Kani rasamae en kani rasamae Adhirasamae kannae mangammaa En kannil minnum kaadhalai Nee paarammaa mangammaa Kaanikkaiyai enni kaiyil podammaa

Female: O.ooo enni enni vaadudhu En manasu unnai naadudhu

Female: O.ooo enni enni vaadudhu En manasu unnai naadudhu Adhai eduthu cholla mudiyaama Vetkkam thadukkudhu Kannaalaa kannaalaa kannaalaa

Female: Aavalaiyum en aavalaiyum Theerkka venum aasai aththaanae Unga ammaa appaa Ennam kooda adhaanae .aththaanae Ammaa appaa ennam kooda adhaanae

Male: Aaa..aaa. kavalaiyum vendaam Kalyaanamaagum kaalamum veenae Pogudhu paarammaa

Male: Haa.. kavalaiyum vendaam Kalyaanamaagum kaalamum veenae Pogudhu paarammaa Kaathiurkken romba naeramaa Irukkudhaa illaiyaa sollammaa

Male: Kani rasamae en kani rasamae Adhirasamae kannae mangammaa En kannil minnum kaadhalai Nee paarammaa mangammaa Kaanikkaiyai enni kaiyil podammaa

Female: Vacha idam theriyavillaiyae Aththaanae Manam polae panam thaaren Konjam poruthirunga

Female: Vacha idam theriyavillaiyae aththaanae Manam polae panam thaaren Konjam poruthirunga

Male: Kachidhamaa thaedi paarammaa Mangammaa Gadigaaram porukkaamae speedaa pogudhae Kachidhamaa thaedi paarammaa Mangammaa Gadigaaram porukkaamae speedaa pogudhae

Most Searched Keywords
  • malaigal vilagi ponalum karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • mailaanji song lyrics

  • tamil music without lyrics free download

  • yaar azhaippadhu song download

  • new movie songs lyrics in tamil

  • chellamma song lyrics download

  • yaar alaipathu lyrics

  • song lyrics in tamil with images

  • siruthai songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • asuran song lyrics

  • hello kannadasan padal

  • lyrics of kannana kanne

  • tamil movie songs lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • aarathanai umake lyrics

  • maruvarthai song lyrics