Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ். தக்ஷிணாமூர்த்தி
ஆண்: பள பள பள ஜிலு ஜிலு ஜிலு ஹே பள பள பள ஜிலு ஜிலு ஜிலு பலூனை பாரு சைனா பலூனை பாரு ஜப்பான் பலூனை பாரு
ஆண்: பாத்தவுடன் பையன் மனசு துடிக்கிது பாரு வாங்க துடிக்கிது பாரு பாத்தவுடன் பையன் மனசு துடிக்கிது பாரு வாங்க துடிக்கிது பாரு
ஆண்: ஹேய் தம்பி...ஈ... பைசா கொடுத்து வாங்கி விட்டா கிளம்புது பாரு மேலே கிளம்புது பாரு இப்ப பாரு ஏ தம்பி அட நல்லா பாரப்பா
ஆண்: பைசா கொடுத்து வாங்கி விட்டா கிளம்புது பாரு மேலே கிளம்புது பாரு நைசாகவே காத்து வாக்கில் நழுவுது பாரு தம்பி நழுவுது பாரு நைசாகவே காத்து வாக்கில் நழுவுது பாரு தம்பி நழுவுது பாரு
ஆண்: நீளமான பொடலங்காய போல தோற்றம் கொடுக்கும் இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா பாம்பு படம் எடுக்கும் இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா பாம்பு படம் எடுக்கும்
ஆண்: இது வாயாலே இது வாயாலே காத்த புடிச்சி வயிறு உப்பி பெருக்கும் இது வாயாலே காத்த புடிச்சி வயிறு உப்பி பெருக்கும் நீயும் நானும் நெனக்கும் முன்னே.
பெண்: தேங்கா. மாங்கா. சுண்டல். தேங்கா மாங்கா சுண்டல் தேங்கா மாங்கா சுண்டல் பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து பதமாய் செய்த சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல் பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து பதமாய் செய்த சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல்
பெண்: மாதிரிக்கி கொஞ்சம் தாரேன் திண்ணுப் பாருங்க..ஹான் மாதிரிக்கி கொஞ்சம் தாரேன் திண்ணுப் பாருங்க இதன் நெடி பட்டா போதும் நாக்குத் தண்ணி ஊறுங்க
பெண்: தேங்கா மாங்கா சுண்டல் தேங்கா மாங்கா சுண்டல் பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து பதமாய் செய்த சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல்
பெண்: வீதியில விக்கிதுன்னு எளப்பமாகவே நீங்க எண்ண வேணாங்க
பெண்: வீதியில விக்கிதுன்னு எளப்பமாகவே நீங்க எண்ண வேணாங்க வேறு எங்கும் இது போலே அகப்படாதுங்க நைனா அகப்படாதுங்க
பெண்: தேங்கா மாங்கா சுண்டல் தேங்கா மாங்கா சுண்டல் பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து பதமாய் செய்த சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல் இது பட்டாணி கடலை சுண்டல் தேங்கா. மாங்கா. சுண்டல்.
ஆண்: ஆஹா. ஆ. ஆ. ஆஅ..ஹேய். ஆழாக்கு ஒரணா.. ஆழாக்கு ஒரணா.. ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆண்: கடப்பா எலந்த பழம் காட்டிலே விளஞ்ச பழம்
பெண்: கடப்பா எலந்த பழம் காட்டிலே விளஞ்ச பழம்
ஆண்: புளிக்காத நல்ல பழம் புழுவில்லாத இந்த பழம்
இருவர்: ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆண்: வா வாத்தியாரே. தேன் போல இனிக்கும் பழம் திகட்டாத ஒசந்த பழம்
பெண்: தேன் போல இனிக்கும் பழம் திகட்டாத ஒசந்த பழம்
ஆண்: போனா வராதுங்க பொழுது போச்சு ஓடி வாங்க
இருவர்: ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆண்: வா நைனா.
இருவர்: கடப்பா எலந்த பழம் காட்டிலே விளஞ்ச பழம் புளிக்காத நல்ல பழம் புழுவில்லாத இந்த பழம்
ஆண்: ஆழாக்கு ஒரணா
பெண்: ஆழாக்கு ஒரணா

Music by: S. Dakshinamurthi
Male: Pala pala pala Jilu jilu jilu Hae pala pala pala Jilu jilu jilu Baloonai paaru Chinaa baloonai paaru Jappaan baloonai paaru
Male: Paarthavudan paiyan manasu Thudikkidhu paaru Vaanga thudikkidhu paaru Paarthavudan paiyan manasu Thudikkidhu paaru Vaanga thudikkidhu paaru
Male: Hae thambi ..eee. Paisaa koduthu vaangi vittaa Kilambudhu paaru melae Kilambudhu paaru Ippa paaru ae thambi ada nallaa paarappaa
Male: Paisaa koduthu vaangi vittaa Kilambudhu paaru melae Kilambudhu paaru Naisaagavae kaathu vaakkil Nazhuvudhu paaru Thambi nazhuvudhu paaru Naisaagavae kaathu vaakkil Nazhuvudhu paaru Thambi nazhuvudhu paaru
Male: Neelamaana podanlangaaya Pola thotram kodukkum Idhu naalu anju onnaa saerndhaa Paambu padam edukkum Idhu naalu anju onnaa saerndhaa Paambu padam edukkum
Male: Idhu vaayaalae Idhu vaayaalae kaatha pudichi Vayiru uppi perukkum Idhu vaayaalae kaatha pudichi Vayiru uppi perukkum Neeyum naanum nenaikkum munnae.
Female: Thaenga. maangaa. sundal. Thaenga maangaa sundal Thaenga maangaa sundal Paangaai pachai milagaai saerthu Padhamaai seidha sundal Idhu pattaani kadalai sundal Paangaai pachai milagaai saerthu Padhamaai seidha sundal Idhu pattaani kadalai sundal
Female: Maadhirikki konjam thaaren Thinnu paarunga.haan Maadhirikki konjam thaaren Thinnu paarunga Idhan nedi pattaa podhum Naakku thanni oorunga
Female: Thaenga maangaa sundal Thaenga maangaa sundal Paangaai pachai milagaai saerthu Padhamaai seidha sundal Idhu pattaani kadalai sundal
Female: Veedhiyila vikkidhunnu Yelappamaagavae Neenga enna venaanga
Female: Veedhiyila vikkidhunnu Yelappamaagavae Neenga enna venaanga Veru engum idhu polae agappadaadhunga Nainaa agappadaadhunga
Female: Thaenga maangaa sundal Thaenga maangaa sundal Paangaai pachai milagaai saerthu Padhamaai seidha sundal Idhu pattaani kadalai sundal Idhu pattaani kadalai sundal Idhu pattaani kadalai sundal Thaengaa. maangaa. sundal.
Male: Ahaa. aaa..aaa..aaa..haei. Aazhaakku oranaa. Aazhaakku oranaa. Aazhaakku oranaa aazhaakku oranaa
Male: Kadappaa yelandha pazham Kaattilae vilanja pazham
Female: Kadappaa yelandha pazham Kaattilae vilanja pazham
Male: Pulikkaadha nalla pazham Puzhuvillaadha indha pazham
Both: Aazhaakku oranaa aazhaakku oranaa Aazhaakku oranaa aazhaakku oranaa
Male: Vaa vaathiyaarae . Thaen pola inikkum pazham Thigattaadha osandha pazham
Female: Thaen pola inikkum pazham Thigattaadha osandha pazham
Male: Ponaa varaadhunga Pozhudhu pochu odi vaanga
Both: Aazhaakku oranaa aazhaakku oranaa Aazhaakku oranaa aazhaakku oranaa
Male: Vaa nainaa.
Both: Kadappaa yelandha pazham Kaattilae vilanja pazham Pulikkaadha nalla pazham Puzhuvillaadha indha pazham
Male: Aazhaakku oranaa
Female: Aazhaakku oranaa
Male: Aazhaakku oranaa
Female: Aazhaakku oranaa
karnan movie lyrics
romantic love song lyrics in tamil
lyrics of new songs tamil
vaathi raid lyrics
karaoke tamil christian songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
master song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics
uyire uyire song lyrics
sundari kannal karaoke
lyrics video in tamil
aasai nooru vagai karaoke with lyrics
new songs tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
maara theme lyrics in tamil
poove sempoove karaoke
bujji song tamil
movie songs lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics