Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவி முகமோ இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ
பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ
பெண்: உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
ஆண்: பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம் சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்
பெண்: தூது போகும் பேதை மனங்களில் பாடும் வானம்பாடி நீயோ
ஆண்: ராக தேவன் கோயில் மணிகளில் சூடும் காதல் கிரீடம் நீயோ மீன்.வலை.விழியோ...
பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண்: இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ
ஆண்: பாதம் வந்து போகும் வழிகளில் பூவில் பாதை போடலாமா
பெண்: போகும் பாதை யாவும் அழகிய தேகமாக மாறலாமா நான்.துணை.வரவோ...
பெண்: காதல் நோயில் வாடும் மனதினை கைகள் வந்து காக்க வேண்டும்
ஆண்: கைகள் வந்து காக்கும் இடங்களை நானும் இங்கு பார்க்க வேண்டும் தேன்.மழை.விழுமோ
பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண்: இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ..
பெண்: வந்ததோ.
ஆண்: லால லாலால
பெண்: லாலால லா...(3)

Male: Aaahaa aayiram sugam Thedi varum mugam devi mugamoo Ilamai paadum kaathalin kadhai Naan ezhudhum kavidhai vandhadho
Female: Aaahaa aayiram sugam Thedi varum mugam devan mugamoo Ilamai paadum kaathalin kadhai Nee ezhudhum kavidhai vandhadho
Female: Un nenjil naan vandhu utkaarndha podhu
Ullathil mun baaram pin baaram yaedhu
Male: Poochendu pol ennai nee theendum neram
Soodaana dhegathil serum eeranthaan
Female: Thoodhu pogum paedhai managalil
Paadum vaanam padi neeyo
Male: Raaga dhevan koyil manigalil
Soodum kaadhal kreedam neeyoo
Meen valai vizhiyoo
Female: Aaahaa aayiram sugam Thedi varum mugam devan mugamoo
Male: Ilamai paadum kaathalin kadhai Naan ezhudhum kavidhai vandhadho
Male: Paadham vandhu pogum vazhigalil
Poovil paadhai podalaama
Female: Pogum paadhai yaavum azhagiya
Dhegamaaga maaralama
Naan thunai varuvaa
Female: Kaadhal noiyil vaadum manadhinai
Kaigal vandhu kaaku vendum
Male: Kaigal vandhu kaakum idangalai
Naanum ingu paarka vendum
Thaen mazhai vizhumo
Female: Aaahaa aayiram sugam
Thedi varum mugam devan mugamoo
Male: Ilamai paadum kaathalin kadhai
Naan ezhudhum kavidhai vandhadho
Female: Vandhadho
Male: Laa la laa
Female: Laa la laa
Male: Laa la laa
Female: Laa la laa
Male: Laa la laa
Female: Laa la laa
poove sempoove karaoke
kalvare song lyrics in tamil
sarpatta song lyrics
uyire song lyrics
master vaathi raid
minnale karaoke
soorarai pottru kaattu payale lyrics
vaseegara song lyrics
lyrics songs tamil download
enge enathu kavithai karaoke with lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kannalane song lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil devotional songs karaoke with lyrics
kanne kalaimane song lyrics
spb songs karaoke with lyrics
karaoke songs with lyrics tamil free download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil christmas songs lyrics pdf
oke oka lokam nuvve song meaning in tamil