Anaiyaatha Deepam Song Lyrics

Yaarukkum Vetkamillai cover
Movie: Yaarukkum Vetkamillai (1975)
Music: G. K. Venkatesh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்..ம்ம்..ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்: கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன் சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன் சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ

பெண்: பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன் பரிகாரம் எங்கே தேவா...தேவா...

பெண்: அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்: நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார் அயலார்கள் ஏச வருங்காலம் பேச எதிர்கால உலகில் மரமாக நின்றார் இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார் எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி என் தெய்வம் நீயே நீயே தாயே...

பெண்: கலைமாது மேரி ஓர் விலைமாது என்று கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று

பெண்: ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான் எறியுங்கள் நீங்கள் எறியுங்கள் நீங்கள் ஐயா....ஐயா...

Female: Mm.mm.mm. Hmm mm mm mm mmm Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Female: Kaal pona jeevanai thol meedhu kondu Kaappatri veithaan sidhaartha dhevan Sindhaadha kanneer naan sindhugiren Sidharthan ingae yaaryaenum undoo

Female: Paavangal silar seiya naan paaviyaanaen Parigaaram engae devaa devaa

Female: Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Female: Nabinayagam than nagar maari sendraar Ayalargal yaesa varungaalam pesa Edhirgaala ulagil maramaaga nindraar Ingaeyum avarin nizhal vaazhugindraar Ellorkum thaaiyaana maakaali sakthi En deivam neeyae neeyae thaaiyae

Female: Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Female: Kalai maadhu maeri orr vilaimaadhu endru Kallaal erindhaargal ooraargal andru Nallorgal aval mel eriyungal indru Allorgal thammai ariyungal endru

Female: Eeson endra oru devan sonnan Eriyungal neengal Eriyungal neenga aiyaa aiyaa

Female: Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Other Songs From Yaarukkum Vetkamillai (1975)

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • lyrical video tamil songs

  • tamil songs lyrics with karaoke

  • tamil thevaram songs lyrics

  • padayappa tamil padal

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • theera nadhi maara lyrics

  • semmozhi song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • enjoy enjami song lyrics

  • thamizha thamizha song lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • tamil christian songs lyrics with chords free download

  • lyrics video in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • mangalyam song lyrics