Eppan Eppanai Song Lyrics

Yaazh cover
Movie: Yaazh (2017)
Music: S. N. Arunagiri
Lyricists: Yazh Bharathi
Singers: Namitha Babu

Added Date: Feb 11, 2022

பெண்: எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல்

பெண்: எதுக்காய் இங்கு இருந்தா வர மறுத்தாய் பயலே அணை கருக்காய் எனை அறுத்தாய் இப்போ வெறுத்தாய் உயிரே

பெண்: வேக்காட்டி போற என் கிட்ட நில்லாமை ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத

பெண்: இதயத்தின் வளவுக்குள் நிப்பனா ஏளாமல் எரிபட்டேன் எப்பனான் பூவுன்னு சொன்ன நீ மூக்கண்ணா நீ நில்லென்று சொன்னால்தான் நிக்கனா நல்லூரை நான் இருந்தால் நீ தீரடா நாம் இல்ல யாழுக்கு இனி யாரடா

பெண்: காதலை கஞ்சலாய் உக்குமோ காரை முள்ளாய் அது குத்துமோ காலம் கரைச்சலை நிக்குமோ என்னை கத்தி குளறிடா வைக்கமோ ஆறிப்போன தேன் கனியாய் என்னை ஊத்துற அம்மான யாழையும் நீ ஏமாத்துற

பெண்: வேக்காட்டி போறா என் கிட்ட நில்லாமை ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத

Female: Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal

Female: Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae

Female: Vekkatti pora en kitta nillama Ookkatti vaikka orr saattai sollatha

Female: Idhayathin valavukkul nippana Ezhamal eripatten eppanaan Poovunnu sonna nee mookkanna Nee nillendru sonnal thaan nikkana Nallooraai naan irunthaal nee thaerada Naam illa yazhukku ini yarada

Female: Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal

Female: Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae

Female: Kadhaalai kanjalai ukkumo Kaarai mullai athu kuthumo Kalam karaichalai nikkumo Ennai kathi kularida vaikkumo Aaripona thaen kaniyai ennai oothura Ammana yazhaiyum nee emaathura

Female: Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal

Female: Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae

Female: Vekkatti pora en kitta nillama Ookkatti vaikka orr saattai sollatha

Female: Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal

Other Songs From Yaazh (2017)

Most Searched Keywords
  • amarkalam padal

  • tik tok tamil song lyrics

  • tamil gana lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tholgal

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil lyrics video download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • yellow vaya pookalaye

  • tamil songs with lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • isaivarigal movie download

  • love songs lyrics in tamil 90s

  • thullatha manamum thullum vijay padal

  • oru naalaikkul song lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil song english translation game

  • neerparavai padal

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil album song lyrics in english