Added Date: Feb 11, 2022
ஆண்: விழி வானிலே இருள் சூழ்ந்ததே இது தீ தந்த மழையா விழி வானிலே இருள் சூழ்ந்ததே இது தீ தந்த மழையா..மழையா விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே
ஆண்: விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே
ஆண்: கன்னி வெடிகளை பொதைத்த நிலத்திலே காதல் கானல் நீர் தானே...தானே கண்கள் சுமந்திடும் கனவு முழுவதும் எங்கள் விடுதலைதானே
ஆண்: இந்த வேரின் அழுகைதான் வெளியில் தெரியுமா காதல் எனக்குதான் உயிரே எம் வாசல் கதவிலே சோக தோரணம் மீட்கதான் இந்த உணர்வே
ஆண்: சொந்த ஊர் நிலம் வெந்து போகுதே நின்று கொடுக்கிறேன் தோலை சிந்தும் குருதியில் யாவும் கரையுதே நாளை புலரருமே காலை

Male: Vizhi vaanilae irul soozhnthathae Idhu thee thantha mazhalaiyaa Vizhi vaanilae irul soozhnthathae Idhu thee thantha mazhaiyaa..mazhaiyaa Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae
Male: Vidi vaanamae vidivaagumae En vaazhvae anbu anbae Vidi vaanamae vidivaagumae En vaazhvae anbu anbae Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae
Male: Kanni vedigalai pothaitha nelathilae Kaadhal kaanal neer thaanae..thaanae Kangal sumanthidum kanavu muluvathum Engal viduthalai thaanae
Male: Indha verin azhugai thaan Veliyil theriyuma Kaadhal enakku thaa uyirae Em vaasal kadhavilae Soga thoranam Meetka thaa indha unarvae
Male: Sondha oor nilam Vendhu poguthae Nindru kodukkiren tholai Sinthum kuruthiyil Yaavum karaiyuthae Naalai pularumae kaalai
Male: Vidi vaanamae vidivaagumae En vaazhvae anbu anbae Vidi vaanamae vidivaagumae En vaazhvae anbu anbae Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae Viral yenguthae unai seravae En kaadhal unmai anbae
hanuman chalisa tamil lyrics in english
lyrics of google google song from thuppakki
gaana song lyrics in tamil
lyrics of new songs tamil
kannalane song lyrics in tamil
tamil melody songs lyrics
google google panni parthen song lyrics
bujjisong lyrics
kadhal album song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics
aarathanai umake lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kadhal valarthen karaoke
devane naan umathandaiyil lyrics
soorarai pottru movie song lyrics
master dialogue tamil lyrics
enjoy en jaami lyrics
na muthukumar lyrics
arariro song lyrics in tamil