Yazh Azhake Song Lyrics

Yaazh cover
Movie: Yaazh (2017)
Music: S. N. Arunagiri
Lyricists: Yazh Bharathi
Singers: Harish

Added Date: Feb 11, 2022

ஆண்: யாழ் அழகே உனக்காய் அழுதேனடி நெஞ்சை எதுக்காய் இடற வைத்தாய் உன்னை போவென்று சொல்லவும் முடியலடி எனை புழுவாய் நெளிய வைத்தாய்

பெண்: தர ரர ரர ரர ரார ரர தர ரர ரர ரரராரரா தர ரர ரர ரர ரார ரர தர ரர ரர ரரராரரா

ஆண்: ஹோ என் ஒழுங்கையில உள்ள படலைக்கென நீ கிடுகு கட்டி அண்டு தந்தாயே

ஆண்: ஹோ என் கிடத்தடியில் உள்ள கிழுவயில்ல ரெண்டு இதயத்த நீ வீரி சென்றாயே

ஆண்: கிளு கிண்டி என்னையே சொறு தேக்கா எஞ்ச வா கெடங்கூண்டில் நான் கெடக்க தலை மாண்ட யாழ் இனம் தலை தூக்கி காட்டிட பூவே நீ பொறுபெடுக்க

Male: Yaazh azhagae Unakkaai azhuthenadi Nenjai ethukkaai Edara vaithaai Unnai po vendru Sollavum mudiyaladi Enai puluvaai neliya vaithaai

Female: Thara rara rara rara raara raa Thara rara rara rara raararaaa Thara rara rara rara raara raa Thara rara rara rara raararaaa

Male: Hoo en olungaiyila Ulla padalaikkena Nee kidugu katti Andu thanthaayae

Male: Hoo en kidathadiyil Ulla kiluvayila Rendu idhayatha nee Veeri chendraayae

Male: Kilukindi ennaiyae Soruthaekka enja vaa Kedangondil naan kedakka Thalai maanda yaazh inam Thalai thooki kaattida Poovae nee porupedukka

Male: Yaazh azhagae Unakkaai azhuthenadi Nenjai ethukkaai Edara vaithaai Unnai po vendru Sollavum mudiyaladi Enai puluvaai neliya vaithaai

Other Songs From Yaazh (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • sarpatta movie song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • dingiri dingale karaoke

  • youtube tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • tamil song writing

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kinemaster lyrics download tamil

  • poove sempoove karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • google song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • karaoke with lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mailaanji song lyrics

  • tholgal

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3