Added Date: Feb 11, 2022
ஆண்: மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு மெல்ல பேசு
பெண்: அக்கம் பக்கம் பார்த்து
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஆசை பின்னல் போட்டு
ஆண்: ஒஹ்
பெண்: அக்கம் பக்கம் பார்த்து ஆசை பின்னல் போட்டு
ஆண்: கன்னங்களை சேர்த்து காதுக்குள்ளே பேசு
பெண்: ஸ்ஸ்ஸ்ஹ் மெல்ல பேசு மெல்ல பேசு...
ஆண்: கைவளைத்தால் உன் கைவளைகள் என் காவலில் ஆடட்டுமே
பெண்: காற்சலங்கை உன் கால்களுடன் என் காதலை பேசட்டுமே
ஆண்: இன்பம் உண்டு
பெண்: ஹ்ம்ம்
ஆண்: அள்ளி வீச
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: இன்பம் உண்டு அள்ளி வீச
பெண்: இதழ்களினால் என்ன பேச..
ஆண்: இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: ஸ்ஸ் மெல்ல பேசு
ஆண்: இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால் பின்பு என்னதான் பேசுவது
பெண்: இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு அந்த இன்பந்தான் வாழுவது
ஆண்: சொல்லி தரும் கலை இல்லையே... சொல்லி தரும் கலை இல்லையே...
பெண்: சொர்க்கத்துக்கு விலை இல்லையே.
ஆண்: ஹோ...இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: மெல்ல பேசு
ஆண்: கண்ணாடி பாத்திரத்தை
பெண்: கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு
ஆண்: ஸ் மெல்ல பேசு
பெண்: ஸ் மெல்ல பேசு
ஆண்: ஸ்ஸ்ஹ்..
ஆண்: மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு மெல்ல பேசு
பெண்: அக்கம் பக்கம் பார்த்து
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஆசை பின்னல் போட்டு
ஆண்: ஒஹ்
பெண்: அக்கம் பக்கம் பார்த்து ஆசை பின்னல் போட்டு
ஆண்: கன்னங்களை சேர்த்து காதுக்குள்ளே பேசு
பெண்: ஸ்ஸ்ஸ்ஹ் மெல்ல பேசு மெல்ல பேசு...
ஆண்: கைவளைத்தால் உன் கைவளைகள் என் காவலில் ஆடட்டுமே
பெண்: காற்சலங்கை உன் கால்களுடன் என் காதலை பேசட்டுமே
ஆண்: இன்பம் உண்டு
பெண்: ஹ்ம்ம்
ஆண்: அள்ளி வீச
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: இன்பம் உண்டு அள்ளி வீச
பெண்: இதழ்களினால் என்ன பேச..
ஆண்: இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: ஸ்ஸ் மெல்ல பேசு
ஆண்: இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால் பின்பு என்னதான் பேசுவது
பெண்: இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு அந்த இன்பந்தான் வாழுவது
ஆண்: சொல்லி தரும் கலை இல்லையே... சொல்லி தரும் கலை இல்லையே...
பெண்: சொர்க்கத்துக்கு விலை இல்லையே.
ஆண்: ஹோ...இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: மெல்ல பேசு
ஆண்: கண்ணாடி பாத்திரத்தை
பெண்: கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு
ஆண்: ஸ் மெல்ல பேசு
பெண்: ஸ் மெல்ல பேசு
ஆண்: ஸ்ஸ்ஹ்..
Male: Mella pesu mella pesu Mella pesu mella pesu Kannadi paathirathai kall meedhu Vaipathu pol Mella pesu mella pesu
Female: Akkam pakkam paarthu
Male: Hmm
Female: Aasai pinnal pottu
Male: Ohh
Female: Akkam pakkam paarthu
Aasai pinnal pottu
Male: Kannangalai saerthu
Kaadhukkullae pesu
Female: Shhhh
Mella pseu mella pesu
Male: Kai valaithaal un kai valaigal
En kaavalil aadattumae
Female: Kaarsalangai un kaalgaludan
En kaadhalai pesattumae
Male: Inbam undu
Female: Hmm
Male: Alli veesa
Female: Hmm mm
Male: Inbam undu alli veesa
Female: Idhazhgalinaal enna pesa
Male: Ichh chh chh
Mela pesu
Female: Shh mella pesu
Male: Irupathellam indru theerndhu vittaal
Pinbu enna thaan pseuvadhu
Female: Ilai maraivu konjam kaai maraivu
Andha inbamthaan vaazhvadhu
Male: Solli tharum kalai illaiyae
Solli tharum kalai illaiyae
Female: Sorgathukku vilai illaiyae
Male: Hooo.mella pesu
Female: Mella pesu
Male: Kannadi paathirathai
Female: Kall meedhu vaipathu pol
Mella pesu
Male: Shh mella pesu
Female: Shh mella pesu
Male: Shhhh..
tamil love song lyrics
kannamma song lyrics
tamil devotional songs karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
kadhal theeve
putham pudhu kaalai tamil lyrics
tamil film song lyrics
best lyrics in tamil
master vaathi raid
oru manam whatsapp status download
tamil movie karaoke songs with lyrics
anthimaalai neram karaoke
narumugaye song lyrics
chill bro lyrics tamil
snegithiye songs lyrics
tamil song lyrics
thoorigai song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
you are my darling tamil song