Added Date: Feb 11, 2022
பெண்: ..........
பெண்: வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
ஆண்: வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே
பெண்: அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க
ஆண்: அஹ ஹஹஹா... அஹ ஹஹஹா ஹா..ஹா.ம்ம்..ம்ம்..
பெண்: அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க
ஆண்: என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க
ஆண்: நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே
ஆண்: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் அஹ ஹஹஹா... அஹ ஹஹஹா ஹா..ஹா..ஓஹ்ஹோ
ஆண்: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்
பெண்: திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவையின் உறவினர்கள்
பெண்: நீயும் வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
பெண்: முன்னவனோ ஆலமரம் தம்பி முளைத்து வரும் தென்னைமரம்
ஆண்: எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மாயம்
பெண்: நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே

Female: Laa. la laalalalalalaa. lalaa lalaa lalaa. Laalaa. lalalaa. Lalala lalala lalala lalala Lalala lalala lalaa lalalaa. lalalaa.
Female: Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae
Male: Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae
Female: Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka
Male: Aha haahaahaa. Aaha haahaahaa haa. haa. mm. mm.
Female: Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka
Male: En thangaiyin thunaiyai naan paarkka Andha inbathai nee paarkka
Male: Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae
Male: Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum Aha haahaahaa. Aaha haahaahaa haa. haa. ohoho.
Male: Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum
Female: Thiru naalukku varugindra Virundhinargal Avar paavaiyin uravinargal
Female: Neeyum varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae
Female: Munnavano aala maram Thambi mulaithu varum thenna maram
Male: Engal thottathil indru moondru maram Engal vaazhvae anbu mayam
Female: Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae
tamil song lyrics with music
kanakadhara stotram tamil lyrics in english
tamil karaoke with malayalam lyrics
master vijay ringtone lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
thoorigai song lyrics
ilayaraja song lyrics
cuckoo enjoy enjaami
tamil karaoke video songs with lyrics free download
paadal varigal
malaigal vilagi ponalum karaoke
nanbiye nanbiye song
yaar alaipathu song lyrics
bujjisong lyrics
kutty pattas full movie in tamil download
kadhal theeve
jai sulthan
tamil songs english translation
rc christian songs lyrics in tamil
tamil song lyrics 2020