Oru Kadhal Vandhucho Song Lyrics

Yai Nee Romba Azgha Irruke cover
Movie: Yai Nee Romba Azgha Irruke (2002)
Music: Srinivas
Lyricists: Raaghav-Raja
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு காதல் வந்துச்சோ...ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ...ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ

ஆண்: என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவோ முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவோ அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே

ஆண்: எண்ணத்தில் சடுகுடுகுடுவென நெஞ்சத்தில் படபடபடவென ஆசை வந்து கொத்திச்சோ

ஆண்: எண்ணத்தில் சடுகுடுகுடுவென நெஞ்சத்தில் படபடபடவென ஆசை வந்து கொத்திச்சோ

ஆண்: ஒரு காதல் வந்துச்சோ...ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ...ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ

குழு: {தித்தோம் தக தாதி தத்தோம் தக தாதி தத்தோம் தித்தோம் தக தாதி தத்தோம்} (2)

ஆண்: கொஞ்சம் வெய்யிலும் உண்டு கொட்டுகின்ற பனி உண்டு ரெண்டும் நெருங்கி பழக இன்று பொழியும் மழை சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய் மண்ணில் சிதறி விழுக

ஆண்: மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட

குழு: பழைய நிறங்களில் புதிய மலர்கள் புதிய இசையில் பழைய குயில்கள் வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்

ஆண்: ஒஹ் இது காதல் காலமடி என் சகியே இது காதல் காலமடி நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற ராகத்தில் ரகசிய ஆலாபனை

ஆண்: இது காதல் காலமடி என் சகியே இது காதல் காலமடி

குழு: ஒரு காதல் வந்துச்சோ..ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ...ஓஒஹ்... ஒரு காதல் வந்துச்சோ

ஆண்: மெல்ல நகர்ந்து வரும் சூரியனும் ஓடி சென்று கடலின் மடியில் விழுமே ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள் மெல்ல திரும்பி செல்லுமே

ஆண்: பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட

குழு: குளத்து நீரிலே தலையை தூக்கும் இளைய கமலம் சிரித்து தீர்க்கும் யாருக்காக மலர்ந்த கவிதையை அலை சேர்க்கும்

குழு: இது காதல் காலமடி
ஆண்: காலமடி ஆண் மற்றும்
குழு: இது காதல் காலமடி என் சகியே இது காதல் காலமடி

ஆண்: முகமெல்லாம் கால் உண்டு நெஞ்சுக்குள்தான் வந்து கதக்களி செய்கின்றதே.ஏ..

ஆண்: இது காதல் காலமடி

ஆண்: ஒரு காதல் வந்துச்சோ...ஒஹ் ஒஹ் ஒஹ் ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ...ஒஹ் ஒஹ் ஒஹ் ஒரு காதல் வந்துச்சோ

ஆண்: ஒரு காதல் வந்துச்சோ...ஒஹ் ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ...ஒஹ் ஒரு காதல் வந்துச்சோ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்

Male: Oru kadhal vanthuchcho.oooh.. Oru kadhal vanthuchcho Oru kadhal vanthuchcho.oooh... Oru kadhal vanthuchcho

Male: Ennai naane mella konji kollavo Muththam thanthu iru kannam killavo Achcho achcho ena rompa thonuthae Achcho achcho yaeno aasai kooduthe

Male: Ennaththil sadukukuduvena Nenjaththil padapadapadavena Aasai vanthu koththichcho

Male: Ennaththil sadukukuduvena Nenjaththil padapadapadavena Aasai vanthu koththichcho

Male: Oru kadhal vanthuchcho.oooh... Oru kadhal vanthuchcho Oru kadhal vanthuchcho.oooh... Oru kadhal vanthuchcho

Chorus: {Thiththom thaga thaadhi thaththom Thaga thaadhi thaththom Thiththom thaga thaadhi thaththom} (2)

Male: Konjam veyyilum undu Kottugindra pani undu Rendum nerungi pazhaga Indru pozhiyum mazhai Sottu sottu sottu sottaai Mannil sithari vizhuga

Male: Megangal santhiththu oor vambu pesida Vinmeengal koviththu aangaangae azhuthida

Chorus: Pazhaiya nirangalil pudhiya malargal Pudhiya isaiyil pazhaiya kuyilgal Vaanavillai thindru vasanthamaagi nindraen

Male: Oh idhu kadhal kaalamadi en sagiyae Idhu kadhal kaalamadi Nenjukkul engaeyo ketkindra Raagaththil ragasiya aalaapanai

Male: Idhu kadhal kaalamadi en sagiyae Idhu kadhal kaalamadi

Chorus: Oru kadhal vanthuchcho.oooh... Oru kadhal vanthuchcho Oru kadhal vanthuchcho.oooh... Oru kadhal vanthuchcho

Male: Mella nagarnthu varum sooriyanum Odi sendru kadalin madiyil vizhumae Yaedho edukkavena odi varum vellalaigal Mella thirumbi sellumae

Male: Poo thaangum paaraththil kaampondru saainthida Sattendru kai neetti ilai ondru thaangida

Chorus: Kulaththu neerilae thalaiyai thookkum Ilaiya kamalam Siriththu theerkkum yaarukkaaga Malarntha kavithaiyai alai saerkkum

Chorus: Idhu kadhal kaalamadi
Male: Kaalamadi Male and
Chorus: Idhu kadhal kaalamadi en sakiyae Idhu kadhal kaalamadi

Male: Mugamellaam kaal undu Nenjukkulthaan vanthu kadhakkali seigindrathae.ae..

Male: Idhu kadhal kaalamadi

Male: Oru kadhal vanthuchcho.ooh ooh ooh.. Oru kadhal vanthuchcho Oru kadhal vanthuchcho.ooh ooh ooh.. Oru kadhal vanthuchcho

Male: Oru kadhal vanthuchcho.ooh. Oru kadhal vanthuchcho Oru kadhal vanthuchcho.ooh... Oru kadhal vanthuchcho Ooh ooh ooh..ooh ooh ooh.. Ooh ooh ooh..ooh ooh ooh..

Similiar Songs

Most Searched Keywords
  • sivapuranam lyrics

  • kuruthi aattam song lyrics

  • lyrics video tamil

  • best love lyrics tamil

  • gaana song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • ore oru vaanam

  • national anthem lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil song english translation game

  • tamil worship songs lyrics in english

  • azhagu song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • you are my darling tamil song