Aathoram Pootha Song Lyrics

Yamanukku Yaman cover
Movie: Yamanukku Yaman (1980)
Music: Chakravarthy
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆடி வரும் முந்தானை எடுத்து ஆடி வரும் முந்தானை எடுத்து வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும் கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம் ராணி என் ராணி
பெண்: அம்மாடி குட்டி...

ஆண்: ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி

ஆண்: கூந்தல் தொட்டு நான் மெத்தை போடுவேன் கூடல் கூடுவேன் சிந்து பாடுவேன் இந்த மாப்பிள்ளை சொந்த மாப்பிள்ளை என்ன விட்டு உன்ன பொண்ணு பார்க்கவா உங்கப்பனுக்கென்ன ஹான் அட கையில காசு ஹே ஹே உங்கப்பனுக்கென்ன அட கையில காசு ஊருல போயி மாப்பிள்ளை பார்த்தான் அட ஜே அட ஜே ஜே
பெண்: அம்மாடி குட்டி..

பெண்: எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எத்தனை நாட்கள் சுத்தியபோதும் அத்தான் நீதான் சத்தியம் இதுதான் ராஜா என் ராஜா
ஆண்: கன்னுக்குட்டி...

ஆண்: ஆத்து வெள்ளமோ காத்தில் ஆடுது ஆசை வெள்ளமோ கட்டில் தேடுது மாசம் முப்பதும் பேச எண்ணுது மடியில் வைத்து இசை பாட சொல்லுது சுத்தற கண்ணு ஹா ஹா ஹா நிக்கல பொண்ணு ஹே ஹே ஆசையில் இன்று போடடி ஒண்ணு ராணி என் ராணி
பெண்: தங்க கட்டி...

பெண்: கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் இத்தனை காலம் எப்படி இருந்தேன் எப்படி என்னை இப்படி இழுத்தாய் ராஜா என் ராஜா
ஆண்: ராசாக்குட்டி....

Male: Aathoram pootha malli Aalolam paadum valli Aathoram pootha malli Aalolam paadum valli Aadi varum mundhaanai eduthu Aadi varum mundhaanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjuthu thaalam Raani en raani
Female: Ammadi kutti

Male: Aathoram pootha malli Aalolam paadum valli

Male: Koondhal thottu naan meththai poduven Koodal kooduven sindhu paaduven Indha maappillae sondha maappillae Ennai vittu unna ponnu paarkkava Ungappanukku enna.haan kaiyila kaasu hae hae Ungappanukku enna.kaiyila kaasu Oorula poyi mappillai paarthaan Che che ada che che

Female: Ada ammadi kutti

Female: Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Ethanai naatkal suthiya podhum Aththaan nee thaan sathiyam idhu thaan Raaja en raaja

Male: Kannukutty

Male: Aathoram pootha malli Aalolam paadum valli

Male: Aathu vellamoo kaathil aadudhu Aasai vellamoo kattil theduthu Maasam muppathum pesa ennudhu Madiyil veithu isai paada solludhu Suthura kannu ha ha ha Nikkala ponnu hae hae Suthura kannu nikkala ponnu Aasaiyil indru podudi onnu Raani en raani

Female: Thanga katti

Female: Kanni kaatil orae sambavam Kannil nenjil orae mandhiram Kanni kaatil orae sambavam Kannil nenjil orae mandhiram Ithanai kaalam eppadi irunthaen Eppadi ennai ippadi izhuthaai Raaja en raaja

Male: Raasakutty

Male: Aathoram pootha malli Aalolam paadum valli Aathoram pootha malli Aalolam paadum valli Aadi varum mundhaanai eduthu Aadi varum mundhaanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjuthu thaalam Raani en raani
Female: Ammadi kutti

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • christian padal padal

  • mudhalvane song lyrics

  • mgr padal varigal

  • kanne kalaimane song karaoke with lyrics

  • malto kithapuleh

  • velayudham song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • kadhali song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamilpaa gana song

  • tamil karaoke songs with lyrics free download

  • asku maaro karaoke

  • uyire uyire song lyrics

  • aagasam song lyrics

  • whatsapp status tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • cuckoo cuckoo dhee lyrics