Added Date: Feb 11, 2022
ஆண்: பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
பெண்: காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே காலையிலே மொட்டாச்சு மாலையிலே பூவாச்சு கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு
ஆண்: வட்டத்த போட்டு வச்சு விளையாடு ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு வட்டத்த போட்டு வச்சு விளையாடு ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு செந்தூர வாயில் சிந்துகவி பாடு சிறு புன்னகையை விடலாமா.போதையோடு
பெண்: ஆஅ ..இதுதானே ஒங்க ஆசை எடுத்துக் கொண்டால் கேட்பேனா இதுதானே ஒங்க ஆசை எடுத்துக் கொண்டால் கேட்பேனா மழையில் வெள்ளம் வருமானால் நதிக்குத்தானே சந்தோஷம் மழையில் வெள்ளம் வருமானால் நதிக்குத்தானே சந்தோஷம்
பெண்: கூடு கட்டி மெத்தை இட்டு ஜோடிகளை ஆட விட்டா கொண்டாட்டம் குறையாது தொடர்கதை எப்போதும் முடியாது அம்மம்மம்மா கொண்டாட்டம் குறையாது தொடர்கதை எப்போதும் முடியாது
ஆண்: அடடட டே.. பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
ஆண்: பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு பசி வந்த வேளையிலே கரும்பாச்சு பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு பசி வந்த வேளையிலே கரும்பாச்சு தொட்டாக்க மெல்ல மெல்ல சுட்டதடி மூச்சு நீ சொல்ல வந்த கதை எல்லாம் எங்க போச்சு
பெண்: ஆ .ஆஅ..பொல்லாத ரசிகனைய்யா புரிந்து கொண்டேன் மஹராசா பொல்லாத ரசிகனைய்யா புரிந்து கொண்டேன் மஹராசா மரத்தில் உண்டு எளநீரு பறிச்சுப்போக நாள் பாரு மரத்தில் உண்டு எளநீரு பறிச்சுப்போக நாள் பாரு
பெண்: தாளம் தட்டி மேளம் கொட்டி மாலையிட்டு கையத் தொட்டா சம்சாரம் நடக்காதா அடிக்கடி சங்கீகம் பிறக்காதா அம்மம்மம்மா சம்சாரம் நடக்காதா அடிக்கடி சங்கீகம் பிறக்காதா
ஆண்: அடடட டா.. பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
பெண்: ஆ..ஆஅ..காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே காலையிலே மொட்டாச்சு மாலையிலே பூவாச்சு கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு அம்மம்மம்மா கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு

Male: Poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Therukkoru saelai katti ooru pakkam vandhadhadi Singaara kili polae sirikkindra senthaazha madal polae Singaara kili polae sirikkindra senthaazha madal polae
Female: Kaadhalukku rendu pakkam kannillae Kaadhalilae sikkaatti ponnillae Kaadhalukku rendu pakkam kannillae Kaadhalilae sikkaatti ponnillae Kaalaiyil mottaachu maalaiyil poovaachu Kalyaana vayasaachu adeyamma enenna therinjaachu Kalyaana vayasaachu adeyamma enenna therinjaachu
Male: Vattatha pottu vachu vilaiyaadu Om machaana kai erandil edai podu Vattatha pottu vachu vilaiyaadu Om machaana kai erandil edai podu Sendhura vaayil sindhu kavi paadu Siru punnagaiyai vidalaama .bodhaiyodu
Female: Aaa.aaa..idhuthaane onga aasai Eduthu kondaal ketpaenaa Idhuthaane onga aasai Eduthu kondaal ketpaenaa Mazhaiyil vellam varumaanal nadhikkuthaanae sandhosam Mazhaiyil vellam varumaanal nadhikkuthaanae sandhosam
Female: Koodu katti meththai ittu jodigalai aada vittaa Kondaattam kuraiyadhu Thodar kadhai eppodhum mudiyaadhu Ammammammaa kondaattam kuraiyadhu Thodar kadhai eppodhum mudiyaadhu
Male: Adadadae poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Therukkoru saelai katti ooru pakkam vandhadhadi Singaara kili polae sirikkindra senthaazha madal polae Singaara kili polae sirikkindra senthaazha madal polae
Male: Pallakku pola oru odambaachu Pasi vandha velaiyilae karumbaachu Pallakku pola oru odambaachu Pasi vandha velaiyilae karumbaachu Thottaakka mella mella suttadhadi moochu Nee solla vandha kadhai ellaam ..enga pochu
Female: Aaa..aaa..polladha rasiganaiyya Purindhu konden maharaasa Polladha rasiganaiyya Purindhu konden maharaasa Marathil undu elaneeru parichupoga naal paaru Marathil undu elaneeru parichupoga naal paaru
Female: Thaalam thatti melam kotti Maalaiyittu kaiya thottaa Samsaaram nadakkadha Adikadi sangeetham pirakaadha Ammammamma samsaaram nadakkadha Adikadi sangeetham pirakaadha
Male: Adadada poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Poo mottu ponnu idhu ponnalla Pon vandu kannu idhu kannalla Therukkoru saelai katti ooru pakkam vandhadhadi Singaara kili polae sirikkindra senthaazha madal polae Singaara kili polae sirikkindra senthaazha madal polae
Female: Aaa..aa.kaadhalukku rendu pakkam kannillae Kaadhalilae sikkaatti ponnillae Kaadhalukku rendu pakkam kannillae Kaadhalilae sikkaatti ponnillae Kaalaiyil mottaachu maalaiyil poovaachu Kalyaana vayasaachu adeyamma enenna therinjaachu Ammammamma kalyaana vayasaachu Adeyamma enenna therinjaachu
tamil karaoke old songs with lyrics 1970
tamil songs lyrics images in tamil
en kadhal solla lyrics
sri guru paduka stotram lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
raja raja cholan song karaoke
tamil lyrics song download
cuckoo cuckoo song lyrics in tamil
vaathi raid lyrics
rakita rakita song lyrics
old tamil christian songs lyrics
orasaadha song lyrics
old tamil songs lyrics in tamil font
tamil karaoke songs with lyrics for male singers
amman devotional songs lyrics in tamil
ore oru vaanam
abdul kalam song in tamil lyrics
maraigirai full movie tamil
karaoke songs tamil lyrics
karaoke songs in tamil with lyrics