Yamalogathil Indru Song Lyrics

Yamanukku Yaman cover
Movie: Yamanukku Yaman (1980)
Music: Chakravarthy
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
குழு: எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்

ஆண்: நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
குழு: இன்குலாப்.. ஜிந்தாபாத்.. இன்குலாப்.. ஜிந்தாபாத்... புரட்சி.. ஓங்குக.புரட்சி.. ஓங்குக.

ஆண்: அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
குழு: அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து

ஆண்: மாசம் மூன்று முறை போனசும் வேணும் வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம்
குழு: நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம்
ஆண்: பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
குழு: பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
ஆண்: இணையாய் நாமும் போர் செய்வோம்.

ஆண்: எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி
குழு: எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி

ஆண்: கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்
குழு: கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்

ஆண்: இருபது வயசினில் ஓட்டும் வேணும்
குழு: ஒகே ஒகே
ஆண்: ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
குழு: ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
ஆண்: வருஷம் ஒரு எமன் வரவேண்டும்...!

குழு: எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது எருமை மாட்டு அண்ணாச்சி.. தேர்தல் விஷயம் என்னாச்சி... எருமை மாட்டு அண்ணாச்சி.. தேர்தல் விஷயம் என்னாச்சி... எருமை மாட்டு அண்ணாச்சி.. எமனுக்கு எமன் வந்தாச்சு...

Male: Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam
Chorus: Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam

Male: Naragalogam enum thozhirchaalai Ini gnyaayittru kizhamai kidaiyaadhu
Chorus: Ingulab jindhabadh Ingulab jindhabadh Puratchi oonguga puratchi oonguga

Male: Avasara sattam inimel raththu Engal thittathil amsangal paththu
Chorus: Avasara sattam inimel raththu Engal thittathil amsangal paththu

Male: Maasam moondru murai bonusum venum Varushathil paadhi velai nirutham
Chorus: Nirutham nirutham nirutham nirutham
Male: Boologam ennum punniya logathukku
Chorus: Boologam ennum punniya logathukku
Male: Inaiyaai naamum por seivom

Male: Yemalogathu annachi Engal kelvi ennachu
Chorus: Yemalogathu annachi Engal kelvi ennachu Yemalogathu annachi Engal kelvi ennachu

Male: Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam

Male: Kombum meesaiyum idhu enna koram Kingarerukellam ini uniforam
Chorus: Kombum meesaiyum idhu enna koram Kingarerukellam ini uniforam

Male: Irubathu vayasinil oottum venum
Chorus: Okay okay
Male: Jana naayagam indru malarnthathu ingae
Chorus: Jana naayagam indru malarnthathu ingae
Male: Varusham oru yeman vara vendum

Chorus: Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Yemalogathil indrae porattam Ingum aarambam aanadhu thozhirchangam Naragalogam enum thozhirchaalai Ini gnyaayittru kizhamai kidaiyaadhu Erumai maattu annaachi Therdhal vishayam ennachi Erumai maattu annaachi Therdhal vishayam ennachi Erumai maattu annaachi Yemanukku yeman vandhaachi

Most Searched Keywords
  • aagasatha

  • master the blaster lyrics in tamil

  • amarkalam padal

  • tamil songs lyrics pdf file download

  • thalattuthe vaanam lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • christian songs tamil lyrics free download

  • uyire uyire song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • kanne kalaimane karaoke download

  • marriage song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • nice lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • rc christian songs lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • movie songs lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • en kadhal solla lyrics