Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து பார்த்திருக்கும் என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ எவன் டா ஆ ஆ ஆ ஆ.ஆ ஆ ஆ ஆ...
ஆண்: ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ...
ஆண்: எட்டிலும் உயிர் பறிப்பேன் எண்பதைக் குவித்து வைப்பேன் தொட்டதை முடிக்கும் எமன்டா
ஆண்: அட நீ நினைக்கும் மானிடரைப் போல் இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா ஆ ஆ ஆ ஆ.ஆ ஆ ஆ ஆ...
ஆண்: நான் எழுதி விட்டதனை பிரம்மனும் மறுப்பதில்லை மானுடன் மறுப்பதெவன்டா
ஆண்: அட யாரெழுதி தந்ததையும் பேசுகின்ற வீரன் இவன் பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ.
ஆண்: மண்ணிலுள்ள வைத்தியர்கள் நோய்கள் தமை வென்றதுண்டு மரணத்தை வென்றதுண்டா
ஆண்: ஹஹஹா உன் கண் எதிரில் சாவித்ரி மாங்கல்யம் வென்ற கதை தன்னையே அறிந்ததிவன்டா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ.ஆ ஆ ஆ
ஆண்: மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம் ஆயினும் மரணத்தின் தேதி என்ன அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள் இதிகாசம் அறியாத சேதி என்ன
ஆண்: எல்லார்க்கும் முடிவொன்று உன் கையில் இருப்பதாய் எண்ணிடும் பெருமை என்ன அட இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு எம பதவி என்பதென்ன ஹ்ஹா
ஆண்: மரணத்தை வென்றதெவன்டா
ஆண்: அதை பலமுறை பார்த்ததிவன் டா
ஆண்: உலகுக்கு தலைவன் இவன் டா
ஆண்: அட அவனுக்கு தலைவன் இவன் டா
ஆண்: எமனுக்கு எமன் டா
ஆண்: எவன் டா
ஆண்: எமனுக்கு எமன் டா
ஆண்: எவன் டா
ஆண்: எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ ஹஹஹா

Male: Anda bagirandamellaam aatti vaithu Haa paarthirukkum haa haa Anda bagirandamellaam aatti vaithu paarthirukkum Ennidathil vandhavan evan da aa aa aa aa Evan da aa aa aa aa.aaa..aaa.aaa.aa.
Male: Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha Veeranukku peran ivandaa ha haa Yemanukku yeman daa aa aa aa aa.
Male: Ettilum uyir parippen enbadhai kuvithu vaippen Thottadhai mudikkum yemandaa
Male: Ada nee ninaikkum maanidarai pol Ivan aaviyillai maarkandan jaadhi ivandaa Aaaa.aaa..aaa.aa.aa.
Male: Naan ezhudhi vittadhanai Bhrammanum maruppadhillai Maanudan maruppadhevandaa
Male: Ada yaarezhudhi thandhadhaiyum Pesugindra veeran ivan Bhramannukkum paattan ivan daa Yemanukku yeman da aaa.aa.aa.
Male: Mannilulla vaithiyargal Noigal thamai vendrathundu Maranathai vendrathunduda
Male: Hahaha un kann edhiril savithri Maangalyam vendra kadhai Thannaiyae arindhavan ivan da Yemanukku yeman da aa aa aa.aaa.aa..aa.aa..
Male: Manidhargalin karpammoru Paththu maadham Aayinum maranathin thaedhi enna Ada maaperiya vedhangal puranangal Idhigaasam ariyaadha saedhi enna
Male: Ellarukkum mudivondru un kaiyil iruppadhaai Ennidam perumai enna Ada indralla naalaiyae unakkum orr mudivundu Yema padhavi enbadhenna ha ha
Male: Maranathai vendrathu evandaa
Male: Adhai palamurai paarthathivan daa
Male: Ulagukku thalaivan ivan daa
Male: Ada avanukku thalaivan ivan daa
Male: Yemanukku yeman da
Male: Evan daa
Male: Yemanukku yeman da
Male: Evan daa
Male: Yemanukku yeman da
Male: Evan daa
Male: Yemanukku yeman da aaa aa aa aa hahahahaha
tik tok tamil song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
ore oru vaanam
kanne kalaimane karaoke tamil
tamil songs lyrics and karaoke
uyirae uyirae song lyrics
aagasam song soorarai pottru download
karaoke with lyrics in tamil
ovvoru pookalume karaoke
soorarai pottru movie lyrics
ka pae ranasingam lyrics
worship songs lyrics tamil
enjoy enjami song lyrics
whatsapp status lyrics tamil
tamil old songs lyrics in english
google google vijay song lyrics
marudhani lyrics
thullatha manamum thullum tamil padal
shiva tandava stotram lyrics in tamil
arariro song lyrics in tamil