Muruga Ennum Moondrezhuthu Song Lyrics

Yamirukka Bayamen cover
Movie: Yamirukka Bayamen (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Vani Jayaram and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: முருகா என்னும் மூன்றெழுத்து அதை சொன்னால் மாறும் தலையெழுத்து

பெண்: முருகா என்னும் மூன்றெழுத்து அதை சொன்னால் மாறும் தலையெழுத்து குமரா என்று கையெடுத்து நீ கும்பிட வருவான் வேலெடுத்து.. குமரா என்று கையெடுத்து நீ கும்பிட வருவான் வேலெடுத்து..

பெண்: முருகா என்னும் மூன்றெழுத்து அதை சொன்னால் மாறும் தலையெழுத்து

பெண்: முருகா முருகா என்று சொன்னாலே போதுமா முறையோடு வணங்கிட வேண்டாமா முருகா முருகா என்று சொன்னாலே போதுமா முறையோடு வணங்கிட வேண்டாமா குமரா குமரா என்று கும்பிட்டால் போதுமா ஆச்சார அனுஷ்டானம் வேண்டாமா.. முருகா முருகா என்று சொன்னாலே போதுமா முறையோடு வணங்கிட வேண்டாமா முறையோடு வணங்கிட வேண்டாமா

பெண்: காலால் கடவுளை அளந்தானே அந்த கண்ணப்பன் சாத்திரம் அறிந்தானா அம்பால் விழியை பறித்தானே உண்மை அன்பால் லிங்கத்தில் பதித்தானே முருகா என்னும் மூன்றெழுத்து அதை சொன்னால் மாறும் தலையெழுத்து

பெண்: சஷ்டி விரதங்கள் கந்த ஹோமங்கள் நிஷ்டை நேமங்கள் எதற்காக சக்தி வேலனின் திருவருள் வாய்த்த ஜபதபம் வேண்டும் அதற்காக

பெண்: இஷ்டம் போலவே வணங்குவதோ வெறும் பக்தி போதுமென முழங்குவதோ ஆகம விதிகளை மீறுவதோ அதில் அருள் வரும் என்று கூறுவதோ

பெண்: ஔவை அதிகம் படிச்சவதான் அவ ஆயிரம் கவிதை வடிச்சவதான் முருகனின் முன்னால் முழித்தாளே சுட்ட பழம் என்று சொன்னதும் திகைத்தாளே சுட்ட பழம் என்று சொன்னதும் திகைத்தாளே

பெண்: பூஜை புனஷ்காரம் தேவையில்லை எனில் தெய்வ அபச்சாரம் விளையாதோ

பெண்: சாமி துணையென்று கூவி அழைத்தாலே தோன்றும் பெரும் பாவம் தொலையாதோ

பெண்: சாத்திரம் எல்லாம் சொன்ன வழி நம் ஜென்மம் கரை சேர நல்ல வழி

பெண்: ஏழை அறிந்தது அன்பு வழி அது கொண்டு சேர்க்காதோ இன்ப வழி.

பெண்: முருகா.
பெண்: முருகா..
பெண்: முருகா.
பெண்: முருகா..

பெண்: முருகா.
பெண்: முருகா..

பெண்: முருகா.
பெண்: முருகா..

பெண்கள்: முருகா.முருகா..முருகா.முருகா. முருகா.முருகா..முருகா.முருகா.

Female: Muruga ennum moondrezhuthu Adhai sonnal maarum thalai ezhuthu

Female: Muruga ennum moondrezhuthu Adhai sonnal maarum thalai ezhuthu Kumara endru kai eduthu Nee kumbida varuvaan vel eduthu Kumara endru kai eduthu Nee kumbida varuvaan vel eduthu

Female: Muruga ennum moondrezhuthu Adhai sonnal maarum thalai ezhuthu

Female: Muruga muruga endru sonnalae podhuma Muraiyodu vanangida vendaama Muruga muruga endru sonnalae podhuma Muraiyodu vanangida vendaama Kumara kumara endru kumbittaal podhuma Aachaara anushtaanam vendaama Muruga muruga endru sonnalae podhuma Muraiyodu vanangida vendaama Muraiyodu vanangida vendaama

Female: Kaalaal kadavulai azhandhaanae Andha kannappan saathiram arindhaana Ambaal vizhiyai parithaanae Unmai anbaal lingathil pathithaanae Muruga ennum moondrezhuthu Adhai sonnal maarum thalai ezhuthu

Female: Sasti viradhangal kandha homangal Nishtai naemangal edharkaaga Sakthi velanin thiruvarul vaaitha Jabadhabam vendum adharkaaga

Female: Ishtam polavae vananguvatho Verum bhakthi podhumena muzhanguvadho Aagama vidhigalai meeruvadho Adhil arul varum endru kooruvadho

Female: Avvai adhigam padichava thaan Ava aayiram kavidhai vadichava thaan Muruganin munnaal muzhithaalae Sutta pazham endru sonnadhum thigaithaalae Sutta pazham endru sonnadhum thigaithaalae

Female: Poojai punaskkaram thaevai illai enil Deiva abachaaram vilaiyaadho

Female: Saami thunaiyendru koovi azhaithaalae Thondrum perum paavam thozhaiyaadho

Female: Saathiram ellam sonna vazhi Namm jenmam karai sera nalla vazhi

Female: Ezhai arinthathu anbu vazhi Adhu kondu serkkatho inba vazhi Ezhai arinthathu anbu vazhi Adhu kondu serkkatho inba vazhi

Female: Muruga
Female: Muruga
Female: Muruga
Female: Muruga

Female: Muruga
Female: Muruga
Female: Muruga
Female: Muruga Females: Muruga muruga muruga Muruga muruga muruga muruga

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil kannadasan padal

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • semmozhi song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • murugan songs lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • sad song lyrics tamil

  • piano lyrics tamil songs

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil to english song translation