Added Date: Feb 11, 2022
பெண்: பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா.
குழு: வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்.

பெண்: ஷண்முக நதியில் மணல் வெளி எங்கும் காவடி அலங்காரம் சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும் அடியவர் திருக்கோலம்
குழு: தன்னை மறந்து பக்தர்கள் ஆடும் காவடி சிங்காரம் தான் எனும் ஆணவம் நீக்கும் பேரின்ப வைபோகம்

பெண்: காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம் காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம்
குழு: சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்.. சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்..
பெண்: பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா

Female: Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha
Chorus: Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel

Female: Shanmuga nadhiyil manal veli engum Kaavadi alangaaram Sivasakthi velanin thirupugazh paadum Adiyavar thirukkolam
Chorus: Thannai maranthu bakthargal Aadum kaavadi singaaram Thaan enum aanavam neekkum Per inba vaibogam
Chorus: Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel
Chorus: Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel
Female: Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram
Chorus: Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram
Female: Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha
Chorus: Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel
Chorus: Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel..
kutty pattas movie
eeswaran song
viswasam tamil paadal
pongal songs in tamil lyrics
yaar azhaippadhu song download
80s tamil songs lyrics
google google panni parthen song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
soorarai pottru songs singers
teddy marandhaye
sister brother song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil song lyrics
azhagu song lyrics
anegan songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
thevaram lyrics in tamil with meaning
kadhal album song lyrics in tamil
alagiya sirukki tamil full movie