Added Date: Feb 11, 2022
பெண்: {வந்தேன் முருகா பத்துமலை
குழு: முருகா முருகா முருகா முருகா
பெண்: நீ உணராயோ என் பக்தி நிலை
குழு: முருகா முருகா முருகா முருகா..} (2)
பெண்: என்னிடமா இந்த விளையாட்டு நீ இறைவன் என்பதை நிலை நாட்டு என்னிடமா இந்த விளையாட்டு நீ இறைவன் என்பதை நிலை நாட்டு
பெண்: வந்தேன் முருகா பத்துமலை
குழு: முருகா முருகா முருகா முருகா
பெண்: நீ உணராயோ என் பக்தி நிலை
குழு: முருகா முருகா முருகா முருகா..
குழு: வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்... வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்
பெண்: இடம் மாறி வந்தாலும் தடம் மாறி செல்லாமல் தனியாக நீ நிற்கும் காட்சி முருகா தவறான ஆண்மைக்கு சாட்சி ஒரு தாரம் இருந்தாலும் மறுதாரம் நிலையென்ற மணவாளன் வாய்த்தானே எனக்கு இது நீயின்றி யார் தீர்க்கும் வழக்கு முருகா முருகா முருகா முருகா..

பெண்: தான் கொண்ட மாங்கல்யம் பிறர் கொள்ள எந்நாளும் தாங்காது பெண்ணுள்ளம் முருகா தாலி பங்கிட்டு தருகின்ற பொருளா
பெண்: நான் கொண்ட சௌபாக்கியம் கை விட்டு போகாமல் நீ மீட்டு தரவேண்டும் இறைவா தினம் நான் செய்த பூஜைகள் குறைவா முருகா முருகா முருகா முருகா.

பெண்: வேல் கொண்ட பெருமானே தான் என்றும் துணையென்று பால் கொண்ட குடம் தூக்கி வந்தேன் பக்தி பாடல்கள் நான் பாடி நின்றேன்
பெண்: அமரர்க்கு துயர் செய்த ஒரு சூரன் தலை கொய்த ஈராறு கரத்தோனே வருக எந்த இடர் தீர்த்து நல் வாழ்வு தருக முருகா முருகா முருகா முருகா..
பெண்: வந்தேன் முருகா பத்துமலை
குழு: முருகா முருகா முருகா முருகா
பெண்: நீ உணராயோ என் பக்தி நிலை
குழு: முருகா முருகா முருகா முருகா..
குழு: {வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்... வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்} (2)

Female: {Vandhen muruga pathumalai
Chorus: Muruga muruga muruga muruga
Female: Nee unaraayo en bhakti nilai
Chorus: Muruga muruga muruga muruga} (2)
Female: Ennidama indha vilaiyattu Nee iraivan enbathai nilai naattu Ennidama indha vilaiyattu Nee iraivan enbathai nilai naattu
Female: Vandhen muruga pathumalai
Chorus: Muruga muruga muruga muruga
Female: Nee unaraayo en bhakti nilai
Chorus: Muruga muruga muruga muruga
Chorus: Vel vel vel vel .veeravel vel vel Vel vel vel vel ..vettrivel vel vel Vel vel vel vel .shakthilvel vel vel Vel vel vel vel .gnyaanaavel vel vel
Female: Idam maari vandhaalum Thadam maari sendraalum Thaniyaaga nirkkum kaatchi Muruga thavaraana aanmaikku saatchi Oru thaaram irunthaalum Maru thaaram nilai endra Manavaalan vaaithaanae enakku Idhu nee indri yaar therkum vazhakku Muruga muruga muruga muruga
Female: Vandhen muruga pathumalai
Chorus: Muruga muruga muruga muruga
Female: Nee unaraayo en bhakti nilai
Chorus: Muruga muruga muruga muruga
Chorus: Vel vel vel vel .veeravel vel vel Vel vel vel vel ..vettrivel vel vel Vel vel vel vel .shakthilvel vel vel Vel vel vel vel .gnyaanaavel vel vel
Female: Thaan konda maangalyam Pirar kolla ennaalum Thaangaathu pennullam muruga Thaali pangittu tharugindra porulaa
Female: Naan konda sowbagiyam Kai vittu pogaamal Nee meettu tharavendum iraiva Dhinam naan seidha poojaigal kuraivaa Muruga muruga muruga muruga
Female: Vandhen muruga pathumalai
Chorus: Muruga muruga muruga muruga
Female: Nee unaraayo en bhakti nilai
Chorus: Muruga muruga muruga muruga
Chorus: Vel vel vel vel .veeravel vel vel Vel vel vel vel ..vettrivel vel vel Vel vel vel vel .shakthilvel vel vel Vel vel vel vel .gnyaanaavel vel vel
Female: Vel konda perumaanae Thaan endrum thunai endru Paal konda kudam thooki vandhen Bhakthi paadalgal naan paadi nindren
Female: Amarar thuyar seidha Oru sooran thalai koidha Eeraaru karathonae varuga Endha idar therthu nal vaazhvu tharuga Muruga muruga muruga muruga
Female: Vandhen muruga pathumalai
Chorus: Muruga muruga muruga muruga
Female: Nee unaraayo en bhakti nilai
Chorus: Muruga muruga muruga muruga
Chorus: Vel vel vel vel .veeravel vel vel Vel vel vel vel ..vettrivel vel vel Vel vel vel vel .shakthilvel vel vel Vel vel vel vel .gnyaanaavel vel vel
Chorus: Vel vel vel vel .veeravel vel vel Vel vel vel vel ..vettrivel vel vel Vel vel vel vel .shakthilvel vel vel Vel vel vel vel .gnyaanaavel vel vel
kanave kanave lyrics
kai veesum
google song lyrics in tamil
christian padal padal
bhagyada lakshmi baramma tamil
thoorigai song lyrics
3 song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
alli pookalaye song download
en iniya thanimaye
oru manam song karaoke
abdul kalam song in tamil lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
cuckoo lyrics dhee
find tamil song by partial lyrics
kanakangiren song lyrics
tamil songs lyrics download for mobile
tamil song lyrics
vijay songs lyrics
marudhani song lyrics