Yamirukka Bayamen Endru Song Lyrics

Yamirukka Bayamen cover
Movie: Yamirukka Bayamen (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: யாமிருக்க பயமேன் என்று சொன்னவன் முருகன் நாளும் நாமழைக்க வருவான் எங்கள் மன்னவன் குமரன்..

பெண்: காற்சதங்கை கொஞ்ச கொஞ்ச ஆடிய பாவை மீண்டும் கால் விளங்க கந்தன் அருளை வேண்டிடும் வேளை

பெண்: உன் சன்னதி அல்லாமல் சபைகளில் ஆடாத பொன்னடி இதுவென்று புரியாதோ வடிவேலனை அல்லாமல் வேறேதும் காணாத வஞ்சியும் இவளென்று தெரியாதோ வஞ்சியும் இவளென்று தெரியாதோ

பெண்: உன் பொற்பாதம் தினம் போற்றி அருணகிரி வேண்ட அற்புத நடம் செய்த பெருமானே உன் பொற்பாதம் தினம் போற்றி அருணகிரி வேண்ட அற்புத நடம் செய்த பெருமானே நல் ஆடலின் கோலங்கள் அபிநய ஜாலங்கள் யாவையும் அறிந்தாயே பெம்மானே சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ

பெண்: துந்துபி நாட்டியம் தாளம் எழுப்பிட ஓமெனும் ஓசை வர

பெண்: தும்புரு நாரதர் தேவக குலத்தவர் கீர்த்தனம் பாடி வர

பெண்: கிண்கிணி மேகலை குலுங்க குலுங்க இசைக் கோலங்கள் கொண்டாவே

பெண்: திருப்பாதம் அசைந்து வர பரதம் அழகு பெற பயிலும் நடனம் இதுவோ

பெண்: நர்த்தன வேளையில் விழியின் வழி பல பாவங்கள் உண்டாகவே அதில் கான ரசம் வழிய ஞான மழை பொழியும் அழகன் முருகன் இவனோ

பெண்: அழகன் முருகன் இவனோ திரு நடனம் புரியும் குகனோ அழகன் முருகன் இவனோ... அழகன் முருகன் இவனோ...

Female: Yamirukka bayamen Endru sonnavan murugan Naalum naam azhaikka Varuvaan engal mannavan kumaran

Female: Karchandhangai konja konja Aadiya paavai Meendum kaal vilanga kandhan arulai Vendidum vaelai

Female: Yamirukka bayamen Endru sonnavan murugan Yamirukka bayamen Endru sonnavan murugan

Female: Un sannidhi allaamal Sabaigalil aadadha Ponnadi idhuvendru puriyadho Vadivelanai allamal vaeredhum kaanadha Vanjiyum ival endru theriyadho Vanjiyum ival endru theriyadhoo

Female: Yamirukka bayamen Endru sonnavan murugan Yamirukka bayamen Endru sonnavan murugan

Female: Un porpadham dhinam pottri Arunagiri venda Arpudha nadam seidha perumaanae Un porpadham dhinam pottri Arunagiri venda Arpudha nadam seidha perumaanae Nal aadalin kolangal abinaya jaalangal Yaavaiyum arindhaayae pemmaanae Saei konda noi theerka manam illaiyoo Nee sendhooril saeidha nadam ninaivillaiyoo Saei konda noi theerka manam illaiyoo Nee sendhooril saeidha nadam ninaivillaiyoo

Female: Thundhubi naatiyam thaalam ezhupida Om ennum osai vara

Female: Thunburu naadhar deva kulathavar Keerthanam paadi vara

Female: Kinkini meghalai kulunga kulunga Isai kolangal kondadavae

Female: Thirupaadham asaindhu vara Baradham azhagu pera Payilum nadanam idhuvoo

Female: Naarthana vaelaiyil vizhiyin vizhi pala Paavangal undaagavae Adhil gaana rasam vazhiya ngyaana mazhai pozhiyum Azhagam murugan ivano

Female: Azhagan murugan ivano Thiru nadanam puriyum guhano Azhagan murugan ivano. Azhagan murugan ivano.

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil songs english translation

  • master the blaster lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • album song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • tamil christian christmas songs lyrics

  • baahubali tamil paadal

  • ka pae ranasingam lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • nee kidaithai lyrics

  • sarpatta parambarai lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil song search by lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • mannikka vendugiren song lyrics

  • gaana song lyrics in tamil