Added Date: Feb 11, 2022
பெண்: இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே
பெண்: கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
பெண்: இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
பெண்: இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே
பெண்: { எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வாா்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று } (2)
பெண்: மலா்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன்
பெண்: தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்
பெண்: அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்
பெண்: { ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல } (2)

பெண்: ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல
பெண்: ..............

Female: Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae
Female: Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae
Female: Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae
Female: Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae
Female: {Enakkenna vendum endru Oru vaarthai kelu nindru Ini neeyum naanum ondru Ena sollum naalum endru} (2)
Female: Malargalai alli vanthu Magizhvudan kaiyil thanthu Manadhinai pagirnthidavae Aasai kolgindren
Female: Thadupathu enna endru Thavikuthu nenjam indru Nadhiyinil ilai ena naan Thointhu selgindren
Female: Arumbugal poovaagum Azhagiya maatram Aayiram aandaga Pazhagiya thotram
Female: {Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela} (2)
Female: Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae
Female: Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae
Female: Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae
Female: Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae
Female: Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela
Female: Hmmm..mmmmm..mmm Mmmm.mmmm.mmmmm...
tamil christian songs lyrics free download
tamil new songs lyrics in english
oke oka lokam nuvve song meaning in tamil
tamil love feeling songs lyrics download
maara theme lyrics in tamil
vennilave vennilave song lyrics
ilayaraja songs tamil lyrics
tamil song writing
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
morrakka mattrakka song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
chinna chinna aasai karaoke mp3 download
tamil karaoke songs with malayalam lyrics
karaoke songs tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
alagiya sirukki movie
lyrics with song in tamil
baahubali tamil paadal
soorarai pottru kaattu payale lyrics