Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண்: உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பாா்ப்போமே
ஆண்: இருவாின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தொிந்தது தொியாதது பாா்க்க போறோமே
ஆண்: உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயா்வு வரும் நினைத்தது நினையாதது சோ்க்க போறோமே
ஆண்: { ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல } (2)
ஆண்: கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
ஆண்: எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காண சொல்லியதே
ஆண்: நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்
ஆண்: தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம்

ஆண்: பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
ஆண்: எழுதிடும் உன் விரலில் சிாித்திடும் உன் இதழில் கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
ஆண்: துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

Music by: Harris Jayaraj
Male: Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae
Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae
Male: Iruvarin pagal iravu Oru veyil oru nilavu Therindhadhu theriyadhadhu Paarkkaporomae
Ulagennum paramapadham Vilundha pin uyarvu varum Ninaithadhu ninaiyaadhadhu Serkkaporomae
Male: {Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela}(2)
Male: Kanavugal theinthathu endru Kalangida koodaadhendru Dhinam dhinam iravuu vandhu Thoonga solliyadhae
Enakkena unnai thandhu Unakkiru kannai thandhu Adhan vazhi enadhu kanaa Kaana solliyadhae
Nee adam pidithaalum Adangi pogindren Unmadi methai mel Madangi kolgindren
Male: Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham
Male: Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae
Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae
Male: Paruvangal maarivara Varudangal odi vida Ilandha en inimaigalai Unnil kandaenae
Ezhdhidum un viralil Sirithidum un idhalil Kadandha en kavidhaigalai Kandu kondenae
Thuruvangal pol neelum Idaiveli andru ohhh Thozhgalil un moochu Ilaigiradhindru
Male: Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham
Male: Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae
Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae
Male: Iruvarin pagal iravu Oru veyil oru nilavu Therindhadhu theriyadhadhu Paarkkaporomae
Ulagennum paramapadham Vilundha pin uyarvu varum Ninaithadhu ninaiyaadhadhu Serkkaporomae
Male: {Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela}(2
teddy en iniya thanimaye
96 song lyrics in tamil
hello kannadasan padal
mulumathy lyrics
anegan songs lyrics
karaoke tamil songs with english lyrics
new movie songs lyrics in tamil
kadhal valarthen karaoke
old tamil songs lyrics in tamil font
song with lyrics in tamil
paadariyen padippariyen lyrics
rummy song lyrics in tamil
pularaadha
ka pae ranasingam lyrics in tamil
en kadhale en kadhale karaoke
happy birthday lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
hanuman chalisa tamil translation pdf
tamil karaoke video songs with lyrics free download
chellama song lyrics