Yaen Ennai Song Lyrics

Yennai Arindhaal cover
Movie: Yennai Arindhaal (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Sunitha Sarathy and Kharesma Ravichandran

Added Date: Feb 11, 2022

பெண்: ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி மேன் பார் சேர்லி ஐ கேன் பட் ஐ வுட்நாட் கோ லேன்ட் இப் ஹி இஸ் நாட் தி மேன் ஹோலா

பெண்: ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி மேன் பார் ஐ நோ தி ப்ரண்ட் அண்ட் ஸ்டாப் மேக்கிங் பிளான்ஸ் காஸ் ஹி இஸ் நாட் தி மேன்

பெண்: மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத காதல்

பெண்: மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத தேடல்

பெண்: { ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை } (2)

பெண்: { என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக } (2)

பெண்: { மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத காதல்

பெண்: மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத தேடல் } (2)

பெண்: இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்

ஆண்: நைந்திட செய்தாய் என்னை நகாசு வேலை என்னை

பெண்: கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்

ஆண்: கரைந்திடும் பனிதுளி தானோ கனாவில் கலைந்திடுவானோ

பெண்: தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்

பெண்: தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல

பெண்: ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம்

பெண்: ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய் இவன் தானோ என்று என்று எண்ண வைத்தாய்

பெண்: ஜஸ்ட் பௌன்ட் மை மேன் அண்ட் நவ் சேர்லி ஐ கேன் ஐ எம் ஆல் செட் டு லேன்ட் பிகாஸ் ஹி இஸ் தி மேன்

பெண்: உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

Female: I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am Just show me the man For surely i can But i wouldn’t go land If he’s not the man Hola..

Female: I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am Just show me the man For i know the brand And stop making plans Cause he’s not the man..

Female: Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal

Female: Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal

Female: {Yaen ennai vella Endha aanum illai Avan yaaru engae Endru thedavillai Avan vizhiyai paarthu Kai viralgal korthu Naan uraikka vendum Marakatha kaadhal ondrai} (2)

Female: Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal

Female: Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal

Female: {En vaanil vaanil Megam endrum pola Ven neelam neelam Athai thoovi poga En pagalgal neelam En iravvu aalam En kanavu seelam Thanimaigal inimai aaga} (2)

Female: {Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal

Female: Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal} (2)

Female: Indru dhaano unnaal Naan mandi itta nannaal

Male: Naindhida seithaai ennai Nagassu velai ennai

Female: Kaiyai neeti thottal Siru kaatrin dhoosi pattaal

Male: Karaindhidum panithuli dhaano Kanaavil kalainthiduvaano

Female: Dhooram nindrae kichu kichu Mooti chendranae Dhoopamaagi ennai Moochu mutta seidhaan

Female: Dhooram nindrae kichu kichu Mooti chendranae Rasipadhai yaaridam solla Ragasiya soppanam killa Nazhuvudhu nenjam mella mella.

Female: I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am

Female: Yaen ennai ennai Indru thedi vandhaai Ivan thaano endru Endru ennavaithaai

Female: Just found my man And now surely i can I am all set to land Because he is the man

Female: Unn vizhiyai paarthu Kai viralgal korthu Naan uraikka vendum Marakatha kaadhal ondrai..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke video songs with lyrics free download

  • google google song lyrics tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil songs lyrics and karaoke

  • aarariraro song lyrics

  • tamil bhajans lyrics

  • new tamil songs lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil karaoke songs with lyrics download

  • karaoke lyrics tamil songs

  • kinemaster lyrics download tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil poem lyrics

  • morattu single song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kangal neeye karaoke download

  • indru netru naalai song lyrics