Yennai Arindhaal Song Lyrics

Yennai Arindhaal cover
Movie: Yennai Arindhaal (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Devan Ekambaram, Mark Thomas and Abhishek

Added Date: Feb 11, 2022

ஆண்: { கடிகாரம் பாா்த்தால் தவறு நொடி முல்லை மட்டும் நகரு கண் பாா்த்து பேச பழகு கடமை தான் என்றும் அழகு } (2)

ஆண்: { ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா } (2)

ஆண்: மிக பாதுகாப்பாய் வீடு செல்வாா் என்னை அடைந்தால் கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்

ஆண்: { எடை போட கல்லும் இல்லை எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை இவன் யாரு என்றே சொல்ல உயிரோடு எவனும் இல்லை } (2)

ஆண்: மறு பக்கம் மா்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே பல வேறு வா்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே

ஆண்: ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால் அட மோதி பாா்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்

ஆண்: அறிந்தால் அறிந்தால் அறிந்தால்

Male: {Gadigaram paarthal thavaru Nodimullai mattum nagaru Kanpaarthu pesa pazhagu Kadamai thaan endrum azhagu} (2)

Male: {Oru thapputhanda seithirunthal Odi poiyiruda Illai netri kannil nee vizhundhu Sambal aayiruda} (2)

Male: Migha paadhugaapai veedu selvaar Yennai adainthal Kodungkoolan ellam petti paambu Yennai arindhal

Male: {Yedai pooda kallum illai Edirpaarkkum sollum illai Ivan yaaru endrae solla Uyirodu yevanum illai} (2)

Male: Marupakkam marmam nilavukku Mattum illayae Pala veru varnam vaanavillil Mattum illayae

Male: Oru pothum vanthu modhamaattai Yennai arindhaal Ada modhi paarkka asai pattaal Ayyo tholaindhai

Male: Arindhaal..arindhaal..arindhaal..

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kannalaga song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke songs with lyrics

  • vathikuchi pathikadhuda

  • oru naalaikkul song lyrics

  • new tamil songs lyrics

  • lyrics status tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil christian christmas songs lyrics

  • gaana song lyrics in tamil

  • morattu single song lyrics

  • nee kidaithai lyrics

  • photo song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download