Jeeraga Biriyani Song Lyrics

Yennanga Sir Unga Sattam cover
Movie: Yennanga Sir Unga Sattam (2021)
Music: Guna Balasubramanian
Lyricists: Jegan Kaviraj
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி

ஆண்: உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே

ஆண்: ட்யூனா ஒரு ராகம் வருதே மூனா உன் ஃபேஸு தெரிதே தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே

ஆண்: அல்வா என உன்னத் தொழுவேன் தானா நான் மண்ணில் விழுவேன் கிளியே என் காலும் உன் பாதையை ரசிக்குதே

ஆண்: என் இமையே பெருஞ்சுமையே என்ன கவனி ஒரு கணமே நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன்

ஆண்: வெயிலாக உன்னில் விழுவேன் ரயிலாக உன்னை தொடர்வேன் நொடிநேர அசைவும் அடி நெஞ்சில பதியுதே

ஆண்: நீரா நீ என்ன நெனைக்க ஜோரா எனை சுண்டி இழுக்க குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ

ஆண்: துளியே உயிர் துளியே உயிர் போகும் உந்தன் வழியே நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே

ஆண்: நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி.

Male: En jeeraga biriyani En jeevanae neethandi Nee pogum vazhiyellaam Naan paadham vaippen di

Male: Un azhagana kannukkulla Aazhathil thallivitta Venaanu paarvaiyala solli vidatha

Male: En jeeraga biriyani En jeevanae neethandi Nee pogum vazhiyellaam Naan paadham vaippen di

Male: Tune-ah oru raagam varuthae Moon-ah un face-u therithae Thaana en manasum Ada vaanathil parakkuthae

Male: Allah ena unna thozhuven Thaana naan mannil vizhuven Kiliyae en kaalum Un paadhaiya rasikkudhae

Male: En imaiyae perunjumaiyae Enai kavani oru kanamae Nee thirumbama ponaalum Thirumbavum varuven

Male: En jeeraga biriyani En jeevanae neethandi Nee pogum vazhiyellaam Naan paadham vaippen di

Male: Veyilaaga unnil vizhuven Rayilaga unna thodarven Nodinera asaivum Adi nenjila padhiyuthae

Male: Neera nee enna nenaikka Jora enai sundi izhukka Kulir kaalam madi nee Uyir vazhum vidhiyae nee

Male: Thuliyae uyir thuliyae Uyir pogum undhan vazhiyae Neeyae en iraiyae Endhan irandam piraiyae

Male: En jeeraga biriyani En jeevanae neethandi Nee pogum vazhiyellaam Naan paadham vaippen di

Male: Un azhagana kannukkulla Aazhathil thallivitta Venaanu paarvaiyala Solli vidathae

Male: En jeeraga biriyani En jeevanae neethandi Nee pogum vazhiyellaam Naan paadham vaippen di

Male: Naan paadham vaippen di Naan paadham vaippen di Naan paadham vaippen di Paadham vaippen di

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Vazhkai Oru Ottagam Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • worship songs lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • sister brother song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • national anthem lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • 3 song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ovvoru pookalume song

  • thalapathi song in tamil

  • semmozhi song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil songs without lyrics only music free download

  • sirikkadhey song lyrics

  • aarariraro song lyrics

  • ovvoru pookalume karaoke

  • only music tamil songs without lyrics

Recommended Music Directors