Added Date: Feb 11, 2022
ஆண்: மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக அடை மழையே அடி மனத்தில் அமர்ந்திடும் அழகே
ஆண்: விழி கருவிழி கூராக அகம் துளைத்தது நேராக இறகெனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே
பெண்: வானாக நீயும் ஆகினாய் என் உதயமே வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே மாயாத மாயமாகினாய் என் மனதிலே தீராத காதல் பூசினாய் ஓ ஓ ஓ

பெண்: நீராக நீயும் சிறு மீனாக நானும் தினம் உன்னோடு நெஞ்சோடு சேர்ந்தே இருக்க தீவாக நீயும் தனி பூவாக நானும் என் உன்னோடு கண்ணோடு நின்னை துளைக்க
ஆண்: என் முதல் மழை நீயே என் மனம் விழுந்தாயே ஒரு முழு முதற்காதல் என் அகம் பூத்ததிங்கே
ஆண்: என் கன நிலா நீயே அடி துயில் கலைத்தாயே ஒரு நிஜ தனிகாதல் எனை ஆட்சி செய்கிறதே
ஆண்: உயிரே நீயே
பெண்: உயிரே நீயே

பெண்: வானாக நீயும் ஆகினாய் என் உதயமே வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே மாயாத மாயமாகினாய் என் மனதிலே தீராத காதல் பூசினாய்

பெண்: என் மழையே நீயே மழையே நீயே என் மழையே நீயே மழையே நீயே
பெண்: மழையே நீயே மழையே நீயே மழையே நீயே

Male: Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae
Male: Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae
Female: Vanaaga neeyum aaginaai En udhayamae Vaazhvaaga neeyum maarinaai En idhayamae Maayadha maayamaaginaai en manathilae Theeraadha kaadhal poosinaai.oo oo oo

Female: Neeraga neeyum Siru meenaaga naanum Dhinam unnodu nenjodu Serndhae irukaa Theevaaga neeyum Thani poovaaga naanum En unnodu kannodu Ninnai thulaikka.
Male: En mudhal mazhai neeyae En manam vizhundhaayae Oru muzhumutharkaadhal En agam pulanilae
Male: En kanaa nila neeyae Adi thuyil kalaithaayae Oru nija thanikaadhal Enai aatchi seikiradhe
Male: Uyirae neeyae
Female: Uyirae neeyae
Male: Uyirae neeyae
Female: Uyirae neeyae
Male: Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae
Male: Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae
Female: Vanaaga neeyum aaginaai En udhayamae Vaazhvaaga neeyum maarinaai En idhayamae Maayadha maayamaaginaai en manathilae Theeraadha kaadhal poosinaai.oo oo oo
Male: Mazhai vizhundhanthu thoolaga Kudai parandhathu thaanaga Adai mazhaiyae adi manathil Amarnthidum azhagae
Male: Vizhi karuvizhi kooraga Agam thulaithadhu neraaga Iragenavae edai kuraindhae Parakkiren uyirae
Female: En mazhaiye neeyae Mazhaiye neeyae.. En mazhaiye neeyae Mazhaiye neeyae
Female: Mazhaiye neeyae.. Mazhaiye neeyae.. Mazhaiye neeyae.
maruvarthai pesathe song lyrics
oru manam movie
chellamma song lyrics
ore oru vaanam
mannikka vendugiren song lyrics
theriyatha thendral full movie
narumugaye song lyrics
hare rama hare krishna lyrics in tamil
mudhalvane song lyrics
oh azhage maara song lyrics
tamil songs lyrics pdf file download
best tamil song lyrics in tamil
3 song lyrics in tamil
kanne kalaimane song lyrics
veeram song lyrics
tamil happy birthday song lyrics
cuckoo cuckoo dhee lyrics
kutty pattas full movie tamil
cuckoo cuckoo song lyrics tamil
tamil thevaram songs lyrics