Added Date: Feb 11, 2022
பெண்: அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்

பெண்: விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு

பெண்: நெடு நாளைய பெருங்கனவை நிஜமாக்க வந்தாயே காலமெல்லாம் காதல் பேசனும் விலகாத வந்த விரல் விரல் மீது சொந்தம் கொண்டாய் உந்தன் நகத்தில ஊடல் தணியனும்
பெண்: இறையே என் இறையே ஒரு இறகை போல ஓடி வந்து அருகில் எனதருகில் என்னை அமர்த்திக்கொள்வாயா

பெண்: அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்..

Female: Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum

Female: Vizhiyae nee paarkaiyila Vidiyudhu kanavu Adhikaalai mugam kaana Kulirudhu manasu

Female: Nedunaalaiya perunganavai Nijamaakka vandhaayae Kaalamellam kaadhal pesanum Vizhagadha bandhamena Viral meedhu sondham kondaai Undhan nagaththil oodal thaniyanum
Female: Iraiyae en iraiyae Oru iragai pola odi vandhen Arugae unadharugae Enai amarthikkolvaayae
Female: Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum
Female: Vizhiyae nee paarkaiyila Vidiyudhu kanavu Adhikaalai mugam kaana Kulirudhu manasu
Female: Ada pallaanguzhi venam Un nejanguzhi podhum Ini onnum solla venam Indha jenmam unnil podhum
happy birthday tamil song lyrics in english
verithanam song lyrics
amma song tamil lyrics
tholgal
tamil melody songs lyrics
friendship song lyrics in tamil
tamil lyrics video download
cuckoo cuckoo dhee song lyrics
hanuman chalisa tamil translation pdf
sundari kannal karaoke
chinna chinna aasai karaoke mp3 download
ithuvum kadanthu pogum song lyrics
ellu vaya pookalaye lyrics download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
narumugaye song lyrics
thalapathy song lyrics in tamil
ovvoru pookalume karaoke
lyrics of kannana kanne
karnan movie lyrics
master songs tamil lyrics