Yenadi Penne Song Lyrics

Yenni Thuniga cover
Movie: Yenni Thuniga (2021)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Abhijith Rao

Added Date: Feb 11, 2022

குழு: பா பா பாப்ப பா பா பாப்ப பா பா பா பாப்ப பா பா பாப்ப பா

ஆண்: ஏனடி பெண்ணே நான் இருப்பேனே உனக்கா உனக்கா இருப்பேனே ஏனடி பெண்ணே நான் இருப்பேனே உனக்கா உனக்கா இருப்பேனே

ஆண்: நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும் நான் என்னாவேன் என்னாவேனோ நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா நான் காணாம போய்டுவேனோ

ஆண்: உன் மூச்சோட காத்திங்க என் நெஞ்சில் பட்டா நான் பஞ்சாக ஆய்டுவேனோ நான் என்னாவேனோ ஏதாவேனோ நீ இல்லாம நான் எப்டி வாழ்வேனோ

ஆண்: என்ன நீ மறுக்காம என் கனவ கலைக்காம உயிர உலுக்காம வா கூட உனக்கு புரியாதா நீ மட்டும் தா உலகம்னு உன நான் எனதாக்க வழி கூறு

ஆண்: என் அழகே வா அழகே இந்த ஜென்மத்துல நானும் வாழ நீ போதும்டி மலரே உயிரே என் உயிரே உன் காதல் சொல்லி போயேன் நீ தானே என் வாழ்க்க

ஆண்: மனசு வலிக்குன்னு விட்டு விட்டு துடிக்குன்னு எனக்கு தெரியாது நீ இல்லாம இறகா பறந்தேனே உயரம் தெரியாம உன் அன்பை உணர்ந்தேனே வெகுவாக

ஆண்: ஒரு நதியா வந்து கலந்தேன் என்ன மூழ்கடிச்ச ஆழியடி அச்சுவெல்ல அழகே இது விதியா இல்ல மதியா உன் காதல் சொல்லி போயேன் நீ தானே என் வாழ்க்க

Chorus: Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa

Male: Yenadi pennae naan iruppenae Unakka unakka iruppenae Yenadi pennae naan iruppenae Unakka unakka iruppenae

Male: Nee pakkam vanthuttu paarthalae podhum Naan ennaven ennaveno Nee kannale edhachum pesittu pona Naan kanama poiduvano

Male: Un moochoda kathinga en nenjil patta Naan panjasga aiduveno Naan ennaveno yedhaveno Nee illama naan eppadi vazhveno

Chorus: Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa

Male: Ennai nee marukkaama En kanava kalaikkaama Uyira ulukkaama vaa kooda

Male: Unakku puriyaadha Nee mattum thaan ulagamunnu Unnai naan enadhakka vazhi kooru

Male: En azhagae vaa azhagae Indha jenmathula naanum vaazha Nee podhum di malarae Uyirae uyirae un kaadhal solli pooyen Neethaanae en vaazhka

Chorus: Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa

Male: Manasu vazhikkunnu vittu vittu thudikkunnu Enakku theriyadhu nee illaama Iraga parandhenae uyaram theriyaama Un anbai unarndhenae veguvaaga

Male: Oru nadhiya vandhu kalandhen Ennai moozhgadicha azhiyadi achuvella azhagae Idhu vidhiya illa madhiya un kaadhal solli pooyen Neethaanae en vaazhka

Chorus: Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa Pa pa pappa pa pa pappa pa Pa pa pa pa pa

Other Songs From Yenni Thuniga (2021)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • lyrics video in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • master lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • marudhani lyrics

  • anbe anbe tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • nagoor hanifa songs lyrics free download

  • valayapatti song lyrics

  • whatsapp status lyrics tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tholgal

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • gaana song lyrics in tamil

  • best tamil song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • master song lyrics in tamil free download

Recommended Music Directors