Kiliye Kiliye Yezhai Kiliye Song Lyrics

Yer Munai cover
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ

பெண்: கிளியே கிளியே ஏழைக் கிளியே கிளியே கிளியே ஏழைக் கிளியே அம்மா நான்தான்டி உனக்கு அப்பனும் நான்தான்டி போனா போறான்டி கையும் காலும் பொம்பளைக்கு உள்ளதடி

பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ

பெண்: பொட்டச்சிய யாரும் இங்கே பெத்து வைக்ககூடாது பெத்தாலும் பொட்டப்புள்ள குத்த வைக்ககூடாது கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணாகும்..ம்ம்ம்..

பெண்: சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு

பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ..

பெண்: வாழை ஒரு குலை தள்ளினால் வாழ வைக்க மாட்டாங்க பொண்டாட்டிக்கு புள்ள பொறந்தா காதலிக்க மாட்டாங்க பாசமெல்லாம் பத்தே மாசமடி

பெண்: புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு

பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ.. ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ.. ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ..

Female: Aariraaro aariraraaro Aariraaro aariraraaro

Female: Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi

Female: Pottachchiya yaarum ingae peththu vaikkakooaathu Peththaalum pottappulla kuththa vaikkakoodaathu Kanneer sinthi kannam punnaagum..mmm..

Female: Sattamenna sattamadi aambalinga vachchathadi Sattamenna sattamadi aambalinga vachchathadi Naalaikku thookkammilla nee innaikku kannurangu Naalaikku thookkammilla nee innaikku kannurangu

Female: Aariraaro aariraraaro Aariraaro aariraraaro

Female: Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi

Female: Aariraaro aariraraaro Aariraaro aariraraaro

Female: Vaazhai oru kulai thallinaal Vaazha vaikkamaattaanga Pondaattikku pulla poranthaa Kadhalikkamaattaanga Paasamellaam paththae maasamadi

Female: Puliyamara thottililae ponmayilae kannurangu Puliyamara thottililae ponmayilae kannurangu Ammaa neeyurangu intha annaikkum saerththurangu Ammaa neeyurangu intha annaikkum saerththurangu

Female: Aariraaro aariraraaro Aariraaro aariraraaro

Female: Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi

Female: Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro...

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil songs lyrics

  • tamil love song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • anthimaalai neram karaoke

  • chellama song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • oru manam song karaoke

  • tamil tamil song lyrics

  • best love song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • google song lyrics in tamil

  • tamil music without lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil lyrics video download

  • eeswaran song lyrics

  • yellow vaya pookalaye

  • chinna sirusunga manasukkul song lyrics

  • alli pookalaye song download

  • tamil worship songs lyrics in english