Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆ..ஆஆஆஆ.ஓஓஓஓஓ.. கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண்: புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
பெண்: மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்
பெண்: கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண்: அங்கே நீ வைக்காதே கண்ணுதான் கொள்ளை கொள்ள வந்தாளே
கில்லாடி பொண்ணுதான்
பெண்: உப்புக் கல் வைரக்கல் ஆகுமா ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா
பெண்: திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே
பெண்: மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே
பெண்: சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு

பெண்: கண்ணான கண்ணா உன் கண்மணி ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ
பெண்: கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி
பெண்: சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா
பெண்: தேவியல்லடா இவள் திருடி தானடா
பெண்: எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை

பெண்: மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்..

Female: Aaa aa aa aa aa.aaa.aa aa aa a.. oo oo oo oo oo oo Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam
Female: Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi
Female: Mayakkudhu izhukudhu kannaa un singaaram
Female: Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam
Female: Angae nee veikkadhae kannu thaan Kollai kolla vandhaalae Kilaldi ponnu thaan
Female: Uppu kal vairakkal aagumaa Aaga motham un jambam en kittae vaegumaa
Female: Thittam theetti thaan ingu vattam podura
Female: Melum melum thaan neeyum mutti modhura
Female: Summa nee thulladhae paattu paadu potti podu
Female: Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam
Female: Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi
Female: Mayakkudhu izhukudhu kannaa un singaaram
Female: Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam
Female: Kannaana kanna un kanmani Aattamaada ennodu vaaraayoo sollu nee
Female: Kanna vaa naan dhaan un rukkumani Potti poda vandhaalae polladha pen mani
Female: Sondham yaarada kanna neeyum koorada
Female: Devi allada ivan thirudi thaanada
Female: Eppodhum thappadhu raadhaiyodu raaja leelai
Female: Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam
Female: Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi
Female: Mayakkudhu izhukudhu kannaa un singaaram
siruthai songs lyrics
thevaram lyrics in tamil with meaning
pularaadha
tamil christian songs lyrics
top 100 worship songs lyrics tamil
siragugal lyrics
share chat lyrics video tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
karaoke with lyrics in tamil
kangal neeye karaoke download
kanthasastikavasam lyrics
tamil songs to english translation
sivapuranam namasivaya vazhga mp3 free download
kannana kanne malayalam
oru naalaikkul song lyrics
jai sulthan
raja raja cholan song lyrics in tamil
songs with lyrics tamil
tamil love song lyrics
sister brother song lyrics in tamil