Added Date: Feb 11, 2022
ஆண்: காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன் பார்க்கில் காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
ஆண்: இந்த கேஸை பிடித்த நேரம் எஸ்.பி. போஸ்ட்டு வந்து சேரும் பார்க்கில் காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
பெண்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வரவேண்டும் குடியிருக்க நீ வருவதென்றால் கூல்டிரிங்க்ஸ் வாங்கி தர வேண்டும்
பெண்: கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும் குமரிப் பெண்ணின் உள்ளத்தையே குளுகுளுப்பாய் நீ தொட வேண்டும்
ஆண்: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

ஆண்: கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்

ஆண்: வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா

ஆண்: வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா
ஆண்: வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா..
பெண்: துள்ளுவதோ இடுப்பு தேடுவதோ இணைப்பு அள்ளுவதே சிறப்பு அத்தனையும் இனிப்பு
ஆண்: ஹோய்...பப்பா..ஹோய்...பப்பா ஹோய்...பப்பா..ஹோய்...பப்பா
பெண்: நாள்தோறும் தேக்கோ நானாடும் டிஸ்கோ நீ கூட ஆடி வா நீ கூட ஆடி வா புல் வெட்டும் மாமா பூ வாடலாமா பூச்சூட ஓடி வா பூச்சூட ஒடி வா
பெண்: அதோ அந்த எஸ்பி போல ஆக வேண்டும் இதோ இந்த ஜீப்பில் ஏறி போகவேண்டும் ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே ஒரே ஜோடி நானும் நீயும் சேருவோம் லலலல..லாலாலல்லல...
ஆண்: ஒரு நர்ஸை பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் டிரெஸ்ஸை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
ஆண்: அவள் இல்லாமல் நானில்லை தலையில்லாமல் பேனில்லை அவள் இல்லாமல் நானில்லை தலையில்லாமல் பேனில்லை லாலாலலலாலா...லாலலலாலா..
பெண்: நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா நலம் பெற வேணும் மூக்குன்னு நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு நலம் பெற வேணும் மூக்குன்னு நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு..
பெண்: {கொக்கர கொக்கரக்கோ சேவலே கோழி எந்தன் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கரை காட்டினால் தேவலை} ( 2 ) கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே.
ஆண்: உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
ஆண்: சேவல்கள் இனிமேல் கூவாது நல்ல பொழுதும் விடிஞ்சாச்சு இன்று கோட்டையில் சோழன் கொடிப் பறக்க நல்லக் காலம் பிறந்தாச்சு நல்லக் காலம் பிறந்தாச்சு ஓஓஹோஹோ லலலலலா.
ஆண்: புதிய ஆட்சி புதிய காட்சி எங்கும் வெடி மழைப் பொழிகிறது நாம் வருகையிலே நம்மை வரவேற்க மரம் பூ மழை பொழிகிறது ஓஓஹ்..

Male: Kaatru vaanga vandhen Thiruttu case-ai kandu konden paarkil Kaatru vaanga vandhen Thiruttu case-ai kandu konden
Male: Indha case-ai piditha neram S. P. post vandhu serum Paarkil kaatru vaanga vandhen Thiruttu case-ai kandu konden
Female: Kumari pennin ullathilae Kudi irukka nee vara vendum Kudi irukka nee varuvadhendraal Cool drinks vaangi thara vendum
Female: Cool drinks vaangi thanthu vittu Kudi irukka nee vara vendum Kumari pennin ullathaiyae Kulukuluppaai nee thoda vendum
Male: Vanna thamil pen oruthi Ennedhiril vandhaal
Male: Vanna thamil pen oruthi Enn edhiril vandhaal
Male: Kannathilae kadalai mittaai Kamarkattu thandhaal

Male: Vandhavalooo pillaigalai Valarthu varum aaaya

Male: Vadivazhagai enna solven Idiyappam paaya

Female: Thulluvadho iduppu theduvadho inaippu Alluvadhae sirappu athanaiyum inippu
Male: Hoi pappa hoi pappa Hoi pappa hoi pappa
Female: Naaldhoorum dekko naanaadum disco Nee kooda aadi vaa nee kooda aadi vaa Poo vettum maama poo vaadalaama Poochuda odi vaa poochuda oodi vaa
Female: Adho andha s.p. pola aaga vendum Edho indha jeepil yeri poga vendum Orae jeepilae orae dressilae Orae jeepilae orae dressilae Orae jodi naanum neeyum seruvom Lalalalaa .(4)
Male: Oru nurse-ai paarthu nilavai paarthen Nilavil kulir illai Aval dressai paarthu malarai paarthen Malaril oli illai
Male: Aval illamal naan illai Thalaiyillamal paen illai Aval illamal naan illai Thalaiyillamal paen illai Lalalaalalaalalaa laalala lalaa laa Lalalaalalaalalaa laalala lalaa laa
Female: Nalanthaana nalanthaana Mookum mogaraiyum nalamthaana Nalanthaana nalanthaana Mookum mogaraiyum nalamthaana Nalam pera venum mookunnu Naalum en nenjil ninaivundu Nalam pera venum mookunnu Naalum en nenjil ninaivundu
Female: Kokkara kokkarakko sevalae Kozhi endhan nenjilae Kondrirukkum anbilae Akkarai kaatinil thevala Kokkara kokkarakko sevalae Kozhi endhan nenjilae Kondrirukkum anbilae Akkarai kaatinil thevalai Kokkarakko kokarakko kokkarakko sevalae
Male: Udhayasuryinanin paarvaiyilae Ulagam vizhithu konda velaiyilae Udhayasuryinanin paarvaiyilae Ulagam vizhithu konda velaiyilae
Male: Sevalgal inimael koovadhu Nalla pozhudhum vidinjaachu Indru kottaiyil chozhan kodi parakka Nalla kaalam pirandhaachu Nalla kaalam pirandhaachu Oohohooo lalalalala laa.(2)
Male: Pudhiya aatchi pudhiya aatchi Engum vedi mazhai pozhigiradhu Naam varugaiyilae nammai varaverkka Maram poo mazhai pozhigiradhu oo hoo
kanne kalaimane karaoke with lyrics
naan unarvodu
karnan thattan thattan song lyrics
john jebaraj songs lyrics
thaabangale karaoke
tamil love song lyrics for whatsapp status
pagal iravai kan vizhithidava song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
natpu lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil poem lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
thoda thoda malarndhadhenna lyrics
maara song tamil lyrics
lyrics of kannana kanne
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thalapathi song in tamil
nee kidaithai lyrics
alaipayuthey karaoke with lyrics