Aal Thotta Boopathy Song Lyrics

Youth cover
Movie: Youth (2002)
Music: Mani Sharma
Lyricists: Kabilan
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண்: இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி

ஆண்: ...............

ஆண்: தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன் நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே உன்னால் ஆசை எல்லை மீறுதே

ஆண்: ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு துள்ளி குதிப்பத பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா

ஆண்: இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே

ஆண்: சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா இவ சேல கட்டி வந்த மையிலுடா மோகத்தாலே உள்ளம் நோகுதே மூங்கில் காடாய் தேகம் வேகுதே

ஆண்: பட்டு சேலை போல் என்னை நீயே சுத்தி சுத்தி கட்டிக்கோடி பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா பட்டினத்தாரும் கோவலன் தான்

ஆண்: இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே

ஆண்: இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே

Male: Ada aalthotta boopathi naanada Andha amara thotta boopathium naanada Oru paatu naan paadaporen keluda Andha paatu chollum sangadhiya keluda

Male: Iva muthamellam oru kuthaalama Iva moodi vacha oru mathaalama Kaadhal kalyanatha andha saami senjanada Saami endha chaami andha saami kandha saami

Male: Ada aalthotta boopathi naanada Andha amara thotta boopathium naanada Oru paatu naan paadaporen keluda Andha paatu chollum sangadhiya keluda

Male: ...............

Male: Thottu thottu pesum poonkodi Thookam kettu ponen naanadi Ullukullae ratham oorudhae Unnaal aasai yellai meerudhae

Male: Ye thoondil sikadha meenu onnu Thulli kudhipadha paathukada Aadum aatathai kandadhaalae Aayul kaidhi aanenada

Male: Iva kattudalae oru kalloori dhaan Adhil kalvi karka naan vandhenada Vaadi potta pulla ennai yarum thottadhila Ora paarvaiyalae enna oongi aranjavalae

Male: Ada aalthotta boopathi naanada Andha amara thotta boopathium naanada Oru paatu naan paadaporen keluda Andha paatu chollum sangadhiya keluda

Male: Chiku puku chiku railuda Iva sela katti vandha mayilu da Mohathaalae ullam nogudhae Moongil kaadai dhegam vegudhae

Male: Pattu selai pol ennai neeyae Suthi suthi kattikodi Paadhi kannalae neeum paartha Pattinathaaram kovalandhaan

Male: Iva kanni rasi naan kannan rasi Namma jadhagathil ini nalla rasi Vadi potta pulla ennai yarum thottadhilla Ora paarvaiyalae enna oongi aranjavalae

Male: Ada aalthotta boopathi naanada Andha amara thotta boopathium naanada Oru paatu naan paadaporen keluda Andha paatu chollum sangadhiya keluda

Male: Iva muthamellam oru kuthaalama Iva moodi vacha oru mathaalama Kaadhal kalyanatha andha saami senjanada Saami endha chaami andha saami kandha saami Vadi potta pulla ennai yarum thottadhilla Ora paarvaiyalae enna oongi aranjavalae

Other Songs From Youth (2002)

Sakiyae Sakiyae Song Lyrics
Movie: Youth
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma
Sakkarai Nilave Song Lyrics
Movie: Youth
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma
Santhosam Santhosam Song Lyrics
Movie: Youth
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics pdf

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • paadariyen padippariyen lyrics

  • tamil lyrics video

  • sri guru paduka stotram lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • lyrics status tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • thullatha manamum thullum padal

  • google goole song lyrics in tamil

  • neerparavai padal

  • na muthukumar lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kutty pattas full movie download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • azhage azhage saivam karaoke

  • chellamma song lyrics download

  • naan movie songs lyrics in tamil