Unnaal Vilainthadhadaa Song Lyrics

Yuga Dharmam cover
Movie: Yuga Dharmam (1983)
Music: Ilayaraja
Lyricists: K. S. Gopalakrishnan
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: சீரோடு படர்ந்திருந்த சிங்காரப் பூங்கொடியை. வேரோடு பெயர்த்தெடுத்து வெண் தணலில் வீழ்த்தி விட்டாய். ஊரோடு வாழ்ந்திருந்த உடன் பிறப்பை அனுப்பி வைத்து இளமை போராடும் மனதோடு பொன் மகளை தாழ்த்தி விட்டாய்.

ஆண்: உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா மண்ணால் பதுமை செய்யும் போதே மழையால் கரைந்ததடா பெரும் மழையால் கரைந்ததடா

ஆண்: உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா உன்னால் விளைந்ததடா.

ஆண்: பொன்னால் வீடு கட்டித் தந்தாலும் புத்துயிர் பெற்றிட முடியுமா அவள் புத்துயிர் பெற்றிட முடியுமா பொன்னால் வீடு கட்டித் தந்தாலும் புத்துயிர் பெற்றிட முடியுமா கண்ணால் விடும் நீரை நிறுத்தும் கடமை உனக்குத் தான் தெரியுமா

ஆண்: உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா மண்ணால் பதுமை செய்யும் போதே மழையால் கரைந்ததடா பெரும் மழையால் கரைந்ததடா

ஆண்: உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா உன்னால் விளைந்ததடா..

ஆண்: மாவிலைத் தோரணம் கண்டவள் மணவாளன் இன்பம் பெறவில்லை மாவிலைத் தோரணம் கண்டவள் மணவாளன் இன்பம் பெறவில்லை கோவிலைக் கட்டி முடித்தும் குடமுழுக்கு நடைபெறவில்லை வயிற்றுக்குத் தேவை உணவு மனத்துக்குத் தேவை உணர்வு அந்த உணர்வுக்குக் கணவன் தேவை அந்தக் கணவனை இழந்தவள் விதவை

ஆண்: இது உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா மண்ணால் பதுமை செய்யும் போதே மழையால் கரைந்ததடா பெரும் மழையால் கரைந்ததடா

ஆண்: உன்னால் விளைந்ததடா அவள் உயிரே மறைந்ததடா உன்னால் விளைந்ததடா...

Male: Seerodu padarndhirundha Singaara poongodiyai. Vaerodu peratheduthu Ven thanalil veezhthi vittaai. Oorodu vaazhndhirundha Udan pirappai anuppi vaithu Ilamai poraadum manadhodu Pon magalai thaazhthi vittaai.

Male: Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Mannaal padhumai seiyum podhae Mazhaiyaal karaindhadhadaa Perum mazhaiyaal karaindhadhadaa

Male: Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Unnaal vilaindhadhadaa.

Male: Ponnaal veedu katti thandhaalumm Puthuyir petrida mudiyummaa Aval puthuyir petrida mudiyummaa Ponnaal veedu katti thandhaalumm Puthuyir petrida mudiyummaa Kannaal vidum neerai Niruthum kadamai unakku thaan theriyumaa

Male: Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Mannaal padhumai seiyum podhae Mazhaiyaal karaindhadhadaa Perum mazhaiyaal karaindhadhadaa

Male: Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Unnaal vilaindhadhadaa.aa

Male: Maavilai thoranam kandaval Manavaalan inbam peravillai Maavilai thoranam kandaval Manavaalan inbam peravillai Kovilai katti mudithum Kuda muzhukku nadai peravillai Vayitruku thaevai unavu Manthukku thaevai unarvu Andha unarvukku kanavan thaevai Andha kanavanai izhandhaval vidhavai

Male: Ithu unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Mannaal padhumai seiyum podhae Mazhaiyaal karaindhadhadaa Perum mazhaiyaal karaindhadhadaa

Male: Unnaal vilaindhadhadaa Aval uyirae maraindhadhadaa Unnaal vilaindhadhadaa.

Other Songs From Yuga Dharmam (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics download

  • amman songs lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • asuran mp3 songs download tamil lyrics

  • murugan songs lyrics

  • sarpatta parambarai songs list

  • en iniya pon nilave lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • sad song lyrics tamil

  • kanave kanave lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • google google song lyrics in tamil

  • kutty pasanga song

  • hello kannadasan padal

  • john jebaraj songs lyrics

  • viswasam tamil paadal